Back to homepage

Tag "Bad Weather"

காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும்

காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் 0

🕔10:46, 5.ஆக 2019

வட மாகாணத்தில் மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையும் வட கடற்பரப்புகளிலும் மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரையும் காற்றுடன் கூடிய வானிலை காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு வடக்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் வடக்கு மற்றும் மத்திய அரேபிய கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு

Read Full Article
சீனாவில் மண்சரிவில் சிக்குண்டு பலியானோரின் எண்ணிக்கை 24 ஆக அதிகரிப்பு

சீனாவில் மண்சரிவில் சிக்குண்டு பலியானோரின் எண்ணிக்கை 24 ஆக அதிகரிப்பு 0

🕔13:11, 27.ஜூலை 2019

சீனாவில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு பலியானோரின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. சம்பவம் குயிஸ்ஹோ மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது. மலைக்கிராமமொன்றில் 50 க்கும் அதிகமானேர் வசித்துள்ளனர். கடந்த செவ்வாய்க் கிழமை நள்ளிரவு மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதியிலுள்ள 21 வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டதாக சீன தகவல்கள் தெரிவிக்கின்றன. மண்சரிவில் சிக்குண்டு 11 உயிரிழந்ததாக

Read Full Article
பலத்த மழை மற்றும் காற்று காரணமாக மோட்டார் வாகனம் மீது மரம் ஒன்று வீழ்ந்தததனால் ஓட்டுனர் உயிரிழப்பு

பலத்த மழை மற்றும் காற்று காரணமாக மோட்டார் வாகனம் மீது மரம் ஒன்று வீழ்ந்தததனால் ஓட்டுனர் உயிரிழப்பு 0

🕔13:08, 19.ஜூலை 2019

பலத்த மழை மற்றும் காற்று காரணமாக மோட்டார் மீது மரம் ஒன்று வீழ்ந்தததனால் அதன் ஓட்டுனர் உயிரிழந்துள்ளார். கண்டி மஹியங்கனை வீதியின் ஒருதொட்ட பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் கண்டி பகுதியை வசிப்பிடமாககொண்ட 29 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். பலத்த காற்று காரணமாக பல பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்தும் மின்சார துண்டிப்பும் ஏற்பட்டுள்ளது. அம்பலாங்கொடை,

Read Full Article
சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு

சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு 0

🕔14:33, 18.ஜூலை 2019

மத்திய மலையக பிரதேசத்தின் மேற்கு சாரலில் நேற்று இரவு முதல் கடும் மழை பெய்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்த பிரதேசத்தில் கடும் காற்றுடன் மழையும் பெய்து வருகின்றது. இந்த காலநிலையை தொடர்ந்து ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியிலும் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியிலும் அடிக்கடி பனிமூட்ட நிலை காணப்படுகிறது.

Read Full Article
வெள்ளத்தினால் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர்

வெள்ளத்தினால் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர் 0

🕔13:23, 27.மார்ச் 2019

ஈரானின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர். மழையுடன் கூடிய காலநிலை காரணமாக 200கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற மழை காரணமாக இவ்வாறு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஏராளமான வீடுகளும் கட்டடங்களும் பாதிக்கப்பட்டுள்ளமையினால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஏராளமான

Read Full Article
வடக்கில் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

வடக்கில் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு 0

🕔11:41, 23.டிசம்பர் 2018

வடக்கில் சீரற்ற காலநிலை காரணமாக ஒன்பது பிரதேச செயலகப் பிரிவுகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கூடுதலான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரணைமடுக்குளத்தில் 14 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. முத்தையன் கட்டுக்குளம் மற்றும் அங்கமு வநீர்த்தேக்கங்களில் தலா இரண்டுவான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு–திருகோணமலை, முல்லைத்தீவு–அனுராதபுரம்மற்றும்புத்தளம் – மன்னார் பழைய பாதை

Read Full Article
ஆந்திரா மாநிலத்திற்கு பேய்த்தே புயல் எச்சரிக்கை

ஆந்திரா மாநிலத்திற்கு பேய்த்தே புயல் எச்சரிக்கை 0

🕔12:50, 17.டிசம்பர் 2018

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் பேத்தை புயலினால் பாதிப்புக்கள் ஏற்படலாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் இப்புயல் தாக்கலாமென அந்நாட்டு வளிமண்டலவியல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் 9 மாவட்டங்களில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உல்லாச பயணிகள் உட்பட அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
சீரற்ற காலநிலை-போக்குவரத்து பாதிப்பு

சீரற்ற காலநிலை-போக்குவரத்து பாதிப்பு 0

🕔16:28, 24.நவ் 2018

தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலையால் மலையக வீதிகளில் மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்படுவதனால் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் ஏற்பட்ட மண்சரிவினால், அவ்வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் இன்று அதிகாலை இந்த மண்சரிவு 

Read Full Article
ப்ளோரன்ஸ் புயல்காற்றினால் அமெரிக்காவின் பிரதான  நகரங்களில் வெள்ள அபாயம்

ப்ளோரன்ஸ் புயல்காற்றினால் அமெரிக்காவின் பிரதான நகரங்களில் வெள்ள அபாயம் 0

🕔10:54, 14.செப் 2018

ப்ளோரன்ஸ் புயல்காற்றினால் அமெரிக்காவின் பிரதான நகரங்களை அண்மித்த பகுதிகளில் வெள்ளநிலை ஏற்படும் அபாயமுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வட கெரோலினா, தென் கெரோலினா மற்றும் வேர்ஜினியா உள்ளிட்ட மாகாணங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். வட கெரோலினாவில் கடும் காற்றுடனான, பலத்த மழை பெய்துவருவதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன. சில பிரதேசங்களுக்கான மின் விநியோகமும்

Read Full Article
இந்தியாவில் சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்தியாவில் சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு 0

🕔12:05, 18.ஆக 2018

தென்னிந்தியாவில் சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதுவரை 324 பேர் அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கேரளா மாநிலமே வெள்ளம் மற்றும் மண்சரிவினால் அதிகளவான பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளது. அனர்த்த நிலைகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பில் கண்டறிவதற்கென இந்திய பிரதமர் நரேந்த்ர மோதி கேரளா மாநிலத்திற்கு பயணித்துள்ளதாக இந்திய

Read Full Article

Default