Back to homepage

Tag "Baby"

சிசு மரண வீதத்தைக் குறைப்பதில் இலங்கைக்கு சிறப்பான பெறுபேறு

சிசு மரண வீதத்தைக் குறைப்பதில் இலங்கைக்கு சிறப்பான பெறுபேறு 0

🕔08:11, 23.மே 2019

சிசு மரண வீதத்தைக் குறைப்பதில் இலங்கை சிறப்பான பெறுபேறுகளை அடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதாரப் பணிமனை அறிவித்துள்ளது. குறிப்பாக பேறு காலத்தின் முதல் 28 வாரங்களின் பின்னர் கர்ப்பத்தில் நிகழும் மரணங்களும், பிறந்து எழு நாட்களுக்குள் நிகழும் சிசு மரணங்களும் பெருமளவில் குறைந்துள்ள விடயம் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வை யுனிசெப் நிறுவனத்துடன்

Read Full Article
பிறந்து ஒரே நாளான நிலையில் ஆண் சிசுவொன்றின் சடலம் மீட்பு

பிறந்து ஒரே நாளான நிலையில் ஆண் சிசுவொன்றின் சடலம் மீட்பு 0

🕔12:37, 11.மே 2019

நெல்லியடி பகுதியில் ஆண் சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பிறந்து ஒரே நாளான நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டதாக நெல்லியடி பொலிசார் தெரிவித்துள்ளனர். சிசுவின் கை மற்றும் தலைப்பகுதியில் காயம் காணப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Read Full Article
அரச வாரிசு முதல் முறையாக ஊடகங்களுக்கு அறிமுகம்

அரச வாரிசு முதல் முறையாக ஊடகங்களுக்கு அறிமுகம் 0

🕔13:13, 9.மே 2019

இங்கிலாந்து இளவரசர் ஹரி மேகன் தம்பதியினருக்கு பிறந்த ஆண் குழந்தை நேற்றைய தினம் முதல் முறையாக ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸ் டயானா தம்பதியின் இளைய புதல்வரான இளவரசர் ஹரிக்கும் அவரது காதலியான மேர்கனுக்கும் கடந்த மே மாதம் 19ம் திகதி திருமணம் இடம்பெற்றது. கடந்த திங்கள் அன்று இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

Read Full Article
ஈராக் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைககள்

ஈராக் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைககள் 0

🕔09:56, 20.பிப் 2019

ஈராக்கில் 25 வயதான பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில்  7 குழந்தைககள் பிறந்துள்ளன. இவருக்கு  ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இவர் கடந்த சில தினங்களுக்கு முன், அங்குள்ள மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஒரே பிரசவத்தில் 6 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தன. சுகப்பிரசவத்தில் பிறந்த 7 குழந்தைகளும் தற்போது நலமாக இருப்பதாக

Read Full Article
தாய்ப்பால் புரைக்கேறி உயிரிழந்த குழந்தை-அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

தாய்ப்பால் புரைக்கேறி உயிரிழந்த குழந்தை-அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் 0

🕔18:29, 13.பிப் 2019

அண்மையில் வவுனியா சாம்பல் தோட்டம் பகுதியைச்சேர்ந்த ஒரு மாத குழந்தை தாய்ப்பால் புரைக்கேறி மரணித்ததாக தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் பிரேத பரிசோதனையின் போது குழந்தையின் இதயத்தில் துவாரம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியா சாம்பல் தோட்டத்தில் ஒரு மாத குழந்தை தாய்ப்பால் புரைக்கேறி உயிரிழந்தது.பின்னர் வவுனியா வைத்தியசாலைக்கு குழந்தையை கொண்டு சென்ற பின்னர் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.

Read Full Article
இந்தியாவில் HIV ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது

இந்தியாவில் HIV ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது 0

🕔09:56, 18.ஜன 2019

இந்தியாவில் எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு 9 டாக்டர்கள் அடங்கிய மருத்துவக் குழுவின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குறித்த பெண்ணுக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு சுக பிரசவம் ஆனதால் மகிழ்ச்சி அடைந்தோம் என மருத்துவர்கள்

Read Full Article
அவுஸ்திரேலியாவின் குவின்ஸ்லேண்ட் மாநிலத்தில் கருக்கலைப்புக்கு சட்ட அனுமதி

அவுஸ்திரேலியாவின் குவின்ஸ்லேண்ட் மாநிலத்தில் கருக்கலைப்புக்கு சட்ட அனுமதி 0

🕔15:24, 18.அக் 2018

அவுஸ்திரேலியாவின் குவின்ஸ்லேண்ட் மாநிலத்தில் கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. 50 வருடகாலமாக இது தொடர்பான கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்ததாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 22 வாரங்களின் பின்னர் கருக்கலைப்பை மேற்கொள்வதற்கு சட்டரீதியான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. எனினும் இதற்கு இரு வைத்தியர்களின் அனுமதி அவசியமென அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

Read Full Article
சர்வதேச ரீதியில் குழந்தை பிறப்பானது அதிகாலை வேளையிலேயே அதிகளவில் இடம்பெறுகின்றது

சர்வதேச ரீதியில் குழந்தை பிறப்பானது அதிகாலை வேளையிலேயே அதிகளவில் இடம்பெறுகின்றது 0

🕔12:08, 16.ஜூன் 2018

சர்வதேச ரீதியில் குழந்தை பிறப்பானது அதிகாலை வேளையிலேயே அதிகளவில் இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது. அதிகாலை ஒரு மணிமுதல் காலை 7 மணி வரையான காலப்பகுதியில் அதிகளவான குழந்தைகள் பிறந்துள்ளதாக இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளை மேற்கோள்காட்டி பி.பி.சி. இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. காலை 9 மணிமுதல் பிற்பகல் 5 மணிவரையான காலப்பகுதியில் நூற்றுக்கு 28 வீதமான குழந்தைகளே பிறப்பதாக

Read Full Article
லிந்துலை நகர சபை தலைவர் மற்றும் நகர சபை உறுப்பினர் உள்ளிட்ட நால்வர் கைது

லிந்துலை நகர சபை தலைவர் மற்றும் நகர சபை உறுப்பினர் உள்ளிட்ட நால்வர் கைது 0

🕔14:08, 4.ஜூன் 2018

குழந்தையொன்றை கடத்தியமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பில் நுவரெலியா லிந்துல நகர சபையின் தலைவர் மற்றும் நகர சபை உறுப்பினர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 5 வயதுடைய இச்சிறுமி 17 ஆம் ஆண்டு அக்கரபத்தனை போட்மோர் தோட்டத்தில் வைத்து குறித்த சிறுமி கடத்தப்பட்டார். இது தொடர்பாக நுவரெலியா

Read Full Article

Default