வானொலி அரச விருது விழாவில் லக்ஹன்ட மற்றும் வசந்தம் FM விசேட விருதுகளை தட்டிக்கொண்டன..
இம்முறை வானொலி அரச விருது வழங்கும் விழாவில் லக்ஹன்ட மற்றும் வசந்தம் எப்.எம். விசேட விருதுகளை தட்டிக்கொண்டன. இம்முறை வானொலி அரச விருது வழங்கும் விழா மருதானை எல்பினிஸ்டன் அரங்கில் இடம்பெற்றது. வசந்தம் எப்.எம்.மின் மொஹமட் அஸ்கர் சிறந்த ஆராய்ச்சிபூர்வமான செய்தி அறிக்கைக்கான விருதை தட்டிக்கொண்டதுடன், சிறந்த செய்தி ஆசிரியருக்கான விருதுக்கென வசந்தம் எப்.எம்.மின் உதயசாந்தி