Back to homepage

Tag "Australia"

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க விசேட விசாரணைக்குழு

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க விசேட விசாரணைக்குழு 0

🕔15:49, 21.பிப் 2020

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க விசேட விசாரணைக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீ தொடர்பில் பல தரப்பினரால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் ஸ்கொட் மொரிசன் விசாரணைகளுக்கென குறித்த குழுவை அமைத்துள்ளார். கடந்த 5 மாதங்களில் பரவிய காட்டுத்தீ காரணமாக அவுஸ்திரேலியாவில் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டன. அவ்வாறான ஒரு காட்டுத்தீ மீண்டும் ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலும்

Read Full Article
அவுஸ்திரேலியாவின் சில பகுதிகளால் கடும் மழை

அவுஸ்திரேலியாவின் சில பகுதிகளால் கடும் மழை 0

🕔14:52, 14.பிப் 2020

அவுஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியின் நிவ் சவுத் வேல்ஸ் மற்றும் குயின்லேன்ட் மாநிலங்களில் பலத்த மழை காரணமாக தொடர்ந்தும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கடந்த தினங்களில் காட்டு தீயினால் இப்பிரதேசங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. வீடுகள் மற்றும் நெடுஞ்சாலைகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ள அச்சுறுத்தல் தொடர்பான எச்சரிக்கைகள் குறித்து கவனம் செலுத்துமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Read Full Article
அவுஸ்திரேலியாவில் காட்டு தீ ஏற்பட்ட பிராந்தியங்களில் தொடர்ந்தும் கடும் மழை

அவுஸ்திரேலியாவில் காட்டு தீ ஏற்பட்ட பிராந்தியங்களில் தொடர்ந்தும் கடும் மழை 0

🕔15:13, 13.பிப் 2020

அவுஸ்திரேலியாவில் காட்டு தீ ஏற்பட்ட நியூ சவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லேன் ஆகிய பிராந்தியங்களில் கடும் மழை பெய்து வருவதாக அறிவிக்கப்படுகின்றது. இந்த 2 பிராந்தியங்களிலும் உள்ள கங்கைகளின் நீர் மட்டமும் அதிகரித்துள்ளன. பல வீதிகளும் நீரினால் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக காட்டு தீ குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read Full Article
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 30 வருடங்களுக்கு பின்னர் பலத்த மழை

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 30 வருடங்களுக்கு பின்னர் பலத்த மழை 0

🕔12:20, 10.பிப் 2020

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 30 வருடங்களுக்கு பின்னர் பலத்த மழை கொண்ட வானிலை நிலவுகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் தமது வீடுகளிலிருந்து வெளியேறி, பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த நான்கு நாட்களில் மாத்திரம் சிட்னி நகரில் 391.6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நகரின் வானிலை முகவர் நிலையம்

Read Full Article
காட்டு தீயினால் பாதிக்கப்பட்ட அவுஸ்திரேலியாவுக்கு மழை

காட்டு தீயினால் பாதிக்கப்பட்ட அவுஸ்திரேலியாவுக்கு மழை 0

🕔13:29, 7.பிப் 2020

அவுஸ்திரேலியாவில் காட்டு தீயினால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளுக்கு கடும் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக காட்டு தீயினால் பாதிக்கப்பட்ட 3ல் ஒரு பகுதியில் தீ அணைந்துள்ளது. இருப்பினும் கரையோர பகுதிகளான சிட்னி மற்றும் ஏனைய நகரங்களுக்கு வெள்ள அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சில தினங்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடுமென அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read Full Article
அவுஸ்திரேலியாவின் கென்பரா மாநிலத்தில் அவசர நிலைமை

அவுஸ்திரேலியாவின் கென்பரா மாநிலத்தில் அவசர நிலைமை 0

🕔13:22, 31.ஜன 2020

அவுஸ்திரேலியாவின் தென் கென்பரா மாநிலத்தில் பரவியுள்ள பாரிய காட்டு தீ காரணமாக அந்நாட்டு அரசாங்கம் அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்தியுள்ளது. கென்பரா நகருக்குதெற்கே அமைந்துள்ள இப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டு தீ காரணமாக 18 ஆயிரத்து 500 ஹெக்டயர் நிலப்பரப்பு எரிந்து கொண்டிருப்பதாக அவுஸ்திரேலிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இப்பகுதியிலுள்ள மக்களுக்கு அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிட்னி மற்றும்

Read Full Article
அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸிற்கு இணைவான வைரஸ் உருவாக்கம்

அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸிற்கு இணைவான வைரஸ் உருவாக்கம் 0

🕔13:24, 29.ஜன 2020

அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸிற்கு இணைவான வைரஸ் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு வெளியே உள்ள ஒரு நாடு இவ்வாறான வைரஸிற்கு சிகிச்சை வழங்குவதற்காக வெற்றிகரமான ஆய்வொன்றை நடாத்திய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். உலக சுகாதார ஸ்தாபனத்துடன் இணைந்து அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் இவ்வைரஸை கட்டுப்படுத்த கூடிய வெற்றிகரமான சிகிச்சை முறைகளை கண்டு பிடிக்க முயற்சித்துள்ளனர். தற்போது இவ்வைரஸை கட்டுப்படுத்துவதற்கு

Read Full Article
அவுஸ்திரேலியாவில் காட்டுத்தீயின் தாக்கம் குறைவடைந்துள்ளது

அவுஸ்திரேலியாவில் காட்டுத்தீயின் தாக்கம் குறைவடைந்துள்ளது 0

🕔10:03, 17.ஜன 2020

பல பகுதிகளிலும் மழை பெய்வதால் தீயணைப்பு படை வீரர்களுக்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. காட்டுத்தீயின் தாக்கத்தினால் 28 பேர் உயிரிழந்துள்ளனர். 100 கோடிக்கும் மேற்பட்ட விலங்குகள் பலியாகியுள்ளன. இரண்டாயிரம் வீடுகள் முழுமையாக தீயில் எரிந்து நாசமடைந்துள்ளன. ஒரு கோடி ஹெக்டயர் நிலப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ளது. வளி மாசடைவு உட்பட பல்வேறு சுற்றாடல் ரீதியான பிரச்சினைகளும் தோன்றியுள்ளதாக அவுஸ்திரேலிய

Read Full Article
இந்திய – அவுஸ்திரேலிய முதலாவது ஒருநாள் போட்டி இன்று

இந்திய – அவுஸ்திரேலிய முதலாவது ஒருநாள் போட்டி இன்று 0

🕔12:55, 14.ஜன 2020

சுற்றுலா அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. விராட் கோஹ்லி தலைமையில் இந்திய அணியும், எரோன் பின்ச் தலைமையில் அவுஸ்திரேலிய அணியும் களமிறங்கவுள்ளன. அவுஸ்திரேலியா சார்பில் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்ட மானஸ் லபுச்சேனுக்கு ஒருநாள் போட்டிகளில் இன்று அறிமுகம்

Read Full Article
அவுஸ்திரேலியாவில் உஸ்னத்துடன் கூடிய காலநிலை மீண்டும் அதிகரிப்பு

அவுஸ்திரேலியாவில் உஸ்னத்துடன் கூடிய காலநிலை மீண்டும் அதிகரிப்பு 0

🕔14:45, 10.ஜன 2020

அவுஸ்திரேலியாவில் உஸ்னத்துடன் கூடிய காலநிலை இன்று முதல் அதிகரிக்க கூடிய வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. விக்டோரியா மற்றும் நிவ் சவுத்வெல்ஸ் மாநிலங்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்பிரதேசங்களில் உள்ள மக்களை வேறு இடங்களுக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக உஷ்னம் மற்றும் வறட்சி காரணமாக தெற்கு அவுஸ்திரேலியாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒட்டங்கள் ஹெலிகப்டரில்

Read Full Article

Default