Back to homepage

Tag "Australia vs Srilanka"

இலங்கை அணி 2ஆம் நாள் நிறைவில் 123 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை இழந்துள்ளது.

இலங்கை அணி 2ஆம் நாள் நிறைவில் 123 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை இழந்துள்ளது. 0

🕔14:57, 2.பிப் 2019

இலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான் 2ஆவது டெஸ்ட் போட்டி நேற்று ஆரம்பமாகிய நிலையில் நாணய சுழற்சியில் வென்ற ஆஸி அணி தனது முதலாவது இன்னிங்சில் 5 விக்கட்டுக்களை இழந்து 534 ஓட்டங்களில் ஆட்டத்தை இடை நிறுத்திக்கொண்டது.ஜோ பேன்ஸ் 180 ஓட்டங்களையும் ட்ரெவிஸ் ஹெட் 161 ஓட்டங்களையும் குர்திஸ் பெட்டேசன் ஆட்டமிழக்காமல் 114 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.பந்துவீச்சில் விஷ்வ

Read Full Article
முதலாவது போட்டியில் இலங்கையை வீழ்த்தியது ஆஸி

முதலாவது போட்டியில் இலங்கையை வீழ்த்தியது ஆஸி 0

🕔15:19, 26.ஜன 2019

இலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி தோல்வியை தழுவியுள்ளது.கடந்த 24 ஆம் திகதி இரு அணிகளுக்குமிடையிலான போட்டி பிரிஸ்பேனில் ஆரம்பமாகியது.நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடியது.இதன் படி தனது முதலாவது இன்னிங்சில் சகல விக்கட்;டுக்களையும் பறிகொடுத்து 144 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.நிரோசன் திக்வெல்ல

Read Full Article
இலங்கை எதிர் ஆஸி அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் ஆரம்பம்

இலங்கை எதிர் ஆஸி அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் ஆரம்பம் 0

🕔19:02, 24.ஜன 2019

இலங்கை எதிர் ஆஸி அணிகளுக்கிடையிலான 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரின் முதலாவது போட்டி இன்று பிரிஸ்பேனில் ஆரம்பமாகியது.நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலாவது இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 144 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.நிரோசன் திக்வெல்ல 64 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில் பெட் கமின்ஸ் 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.அதனை தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்சில் களமிறங்கிய ஆஸி

Read Full Article

Default