Back to homepage

Tag "Attack"

ஷெங்கிரிலா ஹோட்டல் மீது தாக்குதல் நடத்திய இன்பாஸ் அஹமட்டின் தந்தை உட்பட ஆறு பேர் மீண்டும் விளக்கமறியலில்..

ஷெங்கிரிலா ஹோட்டல் மீது தாக்குதல் நடத்திய இன்பாஸ் அஹமட்டின் தந்தை உட்பட ஆறு பேர் மீண்டும் விளக்கமறியலில்.. 0

🕔15:35, 14.பிப் 2020

கொழும்பு ஷெங்கிரிலா ஹோட்டல் மீது தற்கொலை தாக்குதல் நடத்திய இன்பாஸ் அஹமட்டின் தந்தை மொஹமட் இப்ராஹிம் உட்பட ஆறு பேர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு தெமட்டகொடை பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் இப்ராஹிம்

Read Full Article
எகிப்தில் இராணுவ சோதனை சாவடி மீது தாக்குதல் நடத்த முற்பட்ட பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக்கொலை

எகிப்தில் இராணுவ சோதனை சாவடி மீது தாக்குதல் நடத்த முற்பட்ட பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக்கொலை 0

🕔17:15, 10.பிப் 2020

எகிப்தில் இராணுவ சோதனை சாவடிமீது தாக்குதல் நடத்த முற்பட்ட பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் வடக்கு சினோய் மாகாணத்திலுள்ள இராணுவ சோதனை சாவடி மீதே இத்தாக்குதல் முயற்சி இடம்பெற்றுள்ளது. எனினும் இராணுவ வீரர்கள் சாதூர்யமாக செயற்பட்டு பயங்கரவாதிகள் 10 பேரை சுட்டுக்கொன்றனர். இதில் 2 இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 7 இராணுவ வீரர்கள்

Read Full Article
ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழப்பு 0

🕔15:04, 9.பிப் 2020

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தங்கியுள்ள அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 6 பேர் மோதல்களினால் காயமடைந்துள்ளனர். கிழக்கு, நன்ங்கஹார் பகுதியிலேயே மோதல் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

Read Full Article
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் விசேட பொலிஸ் குழு இன்று கூடவுள்ளது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் விசேட பொலிஸ் குழு இன்று கூடவுள்ளது 0

🕔10:58, 16.அக் 2019

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் விசேட பொலிஸ் குழு இன்று கூடவுள்ளது. இத்தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் இவ்விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஆணைக்குழுவுக்கு இதுவரை 65க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதில் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையால் முன்வைக்கப்பட்ட

Read Full Article
சியோன் தேவாலயத்தில் குண்டுத்தாக்குதலை நடத்தியவரின் உடற்பாகங்கள் மீண்டும் தோண்டி எடுக்கப்படவுள்ளன

சியோன் தேவாலயத்தில் குண்டுத்தாக்குதலை நடத்தியவரின் உடற்பாகங்கள் மீண்டும் தோண்டி எடுக்கப்படவுள்ளன 0

🕔13:27, 2.செப் 2019

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதலை நடத்திய நபரின் உடற்பாகங்கள் மீண்டும் தோண்டி எடுக்கப்படவுள்ளன. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய தாக்குதலை நடத்திய மொஹமட் நாசார் மொஹட் அசாத்தின் தலை மற்றும் உடற்பாகங்கள் தோண்டி எடுக்கப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய தற்கொலை குண்டுதாரியின் தலை கள்ளியன் காடு

Read Full Article
துருக்கி படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் குர்திஷ் பயங்கரவாதிகள் 7 பேர் பலி

துருக்கி படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் குர்திஷ் பயங்கரவாதிகள் 7 பேர் பலி 0

🕔11:26, 7.ஆக 2019

ஈராக் எல்லை பகுதிக்குள் துருக்கி படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் குர்திஷ் பயங்கரவாதிகள் 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஈராக்கின் வடக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்திவரும் குர்திஸ் பயங்கரவாதிகள் முகாம்களை அமைத்து தங்கி பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையிலேயே குறித்த பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் துருக்கி விமானப்படை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து ஈராக் நாட்டின்

Read Full Article
சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் 16 பேர் பலி

சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் 16 பேர் பலி 0

🕔13:08, 23.ஜூலை 2019

சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர். கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள இட்லிப் பிராந்தியத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் சாதாரண பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன. ரஷ்யாவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் சிரியாவின் விமானப்படை விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Read Full Article
ஆப்கானிஸ்தானில் பொலிஸ் தலைமையகம் மீது தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் பொலிஸ் தலைமையகம் மீது தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் 0

🕔14:32, 19.ஜூலை 2019

ஆப்கானிஸ்தானில் பொலிஸ் தலைமையகம் மீது தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 89 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 9 பேர் பொதுமக்களென பொலிஸார் தெரிவித்துள்ளனர். கார்க்குண்டொன்றும் மேலும் இரு குண்டுகளும் வெடிக்கவைக்கப்பட்டுள்ளன. குண்டுத்தாக்குதலின் பின்னர் ஆயுததாரிகள் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதேவேளை ஆப்கானிஸ்தானில் நேற்று நடத்தப்பட்ட பிறிதொரு தாக்குதலில் ராணுவ வீரர்கள்

Read Full Article
புலனாய்வு பிரிவு முன்வைத்த அறிக்கையின் சில விடயங்களை நிராகரிப்பது ஐ.எஸ் அமைப்பிற்கு பலத்தை வழங்கும் செயற்பாடென பிரதமர் தெரிவிப்பு

புலனாய்வு பிரிவு முன்வைத்த அறிக்கையின் சில விடயங்களை நிராகரிப்பது ஐ.எஸ் அமைப்பிற்கு பலத்தை வழங்கும் செயற்பாடென பிரதமர் தெரிவிப்பு 0

🕔12:52, 15.ஜூலை 2019

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புலனாய்வு பிரிவு முன்வைத்த அறிக்கையின் ஒரு சில விடயங்களை சிலர் நிராகரிப்பது ஐ.எஸ் அமைப்பிற்கு பலத்தை வழங்கும் செயற்பாடென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கிண்ணியா மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். அரசியல் நோக்கங்களுக்காக செயற்படுவதன் ஊடாக பயங்கரவாதத்திற்கு எதிரான

Read Full Article
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் அடியார்களுக்காக புதன்கிழமை திறப்பு

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் அடியார்களுக்காக புதன்கிழமை திறப்பு 0

🕔14:55, 10.ஜூன் 2019

உயிரித்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் புனரமைக்கப்பட்டு எதிர்வரும் புதன்கிழமை மாலை 5 மணிக்கு அடியார்களுக்காக திறக்கப்படவுள்ளது. தேவாலயத்தின் வருடாந்த பூஜைகள் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் எதிர்வரும் வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

Read Full Article

Default