Back to homepage

Tag "Arrested"

பண்டைய கால புத்தர் சிலை மற்றும் தொல்பொருட்களுடன் நால்வர் கைது

பண்டைய கால புத்தர் சிலை மற்றும் தொல்பொருட்களுடன் நால்வர் கைது 0

🕔12:53, 23.மார்ச் 2019

வவுனியா நெடுங்கேணியில் பண்டைய கால புத்தர் சிலை மற்றும் தொல்பொருட்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா நெடுங்கேணி மருதோடை கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட காஞ்சிரமோட்டையில் புதையல்களுடன் முச்சக்கரவண்டியில் சென்ற நால்வர் நேற்று கைது செய்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நான்கு நபர்கள் காஞ்சிரமோட்டை காட்டுப்பகுதியில் பேக்கோ மூலம் புதையல் தோண்டி பண்டைய புத்தர் சிலைஇ

Read Full Article
கைக்குண்டொன்றுடன் ஒருவர் கைது

கைக்குண்டொன்றுடன் ஒருவர் கைது 0

🕔12:10, 23.மார்ச் 2019

வெலிபன்ன-நுகலந்த பகுதியில் வைத்து கைக்குண்டொன்றுடன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மதுகம-வெலிகும்புரவை சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டொன்றுடன் கைதாகியுள்ளார். பொலிஸார் சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Full Article
பபி எனப்படும் இசுரு சமிந்த என்பவர் கைது

பபி எனப்படும் இசுரு சமிந்த என்பவர் கைது 0

🕔14:26, 20.மார்ச் 2019

பாதாள உலகத் தலைவரான அங்கொட லொக்காவின் சகாவான கடுவெல பபி என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் போதைப் பொருட்களுடன் கடுவெல பபி எனப்படும் இசுரு சமிந்த என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 1. 100 கிலோ கிராம் கேரளா கஞ்சாவும் 600 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டன. இவரிடம் மேற்கொள்ளப்பட

Read Full Article
கேரள கஞ்சாவுடன் அறுவர் கைது

கேரள கஞ்சாவுடன் அறுவர் கைது 0

🕔10:58, 16.மார்ச் 2019

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை கட்டுககலை பகுதியில் 10000 மில்லிகிராம் கேரள கஞ்சா போதை பொருள்  வைத்திருந்த ஆறு பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். நீண்ட காலமாக தோட்ட பகுதியில் கஞ்சா போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலினையடுத்து சுற்றிவளைப்பினை மேற்கொண்ட கலால் திணைக்கள அதிகாரிகள்  குறித்த நபர்களை கைது செய்துள்ளனர். இந்த

Read Full Article
கஞ்சிப்பான இம்ரானின் உதவியாளர்  கைது

கஞ்சிப்பான இம்ரானின் உதவியாளர் கைது 0

🕔11:42, 13.மார்ச் 2019

கஞ்சிப்பான இம்ரானின் உதவியாளர் பம்பா கைது செய்யப்பட்டுள்ளார். பல கொலைச்சம்பவங்கள் மற்றும் குரு சூட்டு என்பவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பளையில் வைத்து பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் இவரை கைது செய்துள்ளனர்.

Read Full Article
கேரள கஞ்சாவுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

கேரள கஞ்சாவுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் 0

🕔10:56, 11.மார்ச் 2019

24 கிலோ கேரள கஞ்சாவுடன் 5 பேர் சட்டத்தை அமுல்படுத்தும் பிரிவினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது களுத்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.23, 32, 35, 38 மற்றும் 47 வயதுடைய சந்தேக நபர்களே நேற்று, இவ்வாறு கைதாகியுள்ளனர்.அளுத்கம மற்றும்தர்கா டவுன் பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர்.அளுத்கம பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு

Read Full Article
துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது 0

🕔10:47, 11.மார்ச் 2019

3 துப்பாக்கிகளுடன் 63 வயதுடைய சந்தேக நநபர் ஒருவர் யட்டியோந்தோட்டை-கபுலுமுல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் வீடொன்றிலிருந்து அனுமதிப்பத்திரமின்றி வைத்திருந்த 12 ரக துப்பாக்கியும் தோட்டாக்களும் உட்பட 3 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.குறித்த சந்தேக நபரை ருவன்வெல்ல நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 12ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு

Read Full Article
இரத்தின கல் அகழ்வின் போது 3 பேர் கைது

இரத்தின கல் அகழ்வின் போது 3 பேர் கைது 0

🕔14:14, 2.மார்ச் 2019

சட்டவிரோதமான முறையில் இரத்தின கல் அகழ்வில் ஈடுபட்ட 3 பேர் நேற்றிரவு பொகவந்தலாவ-தெரேசா தோட்டத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.பொகவந்தலாவை பகுதியை சேர்ந்த 18 மற்றும் 21 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Full Article
ஹெரோயினுடன் நபர்கள் கைது

ஹெரோயினுடன் நபர்கள் கைது 0

🕔16:06, 28.பிப் 2019

பத்து கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யபபட்டுள்ளார். குளியாபிடிய எட்டிபொல கம்புராபொல பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் சென்று கொணடிருந்த போது குறித்த சந்தேகபர் கைது செய்யப்பட்டார். இதன்போது இவரிடம் இருந்து ஒருகிலோ கிராம் ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த சந்தேகநபரின் வீட்டில

Read Full Article
பாடசாலை அதிபரொருவர் கைது

பாடசாலை அதிபரொருவர் கைது 0

🕔12:11, 26.பிப் 2019

மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குளியாபிடிய பாடசாலை அதிபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை வைத்து தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக 17 வயதுடைய மாணவி பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்தே குறித்த அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Read Full Article

Default