Back to homepage

Tag "Arrested"

பெண்ணொருவர் ஹெரோயினுடன் கைது

பெண்ணொருவர் ஹெரோயினுடன் கைது 0

🕔14:13, 6.ஏப் 2019

ஹெரோயினுடன் பெண் ஒருவர் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவில் றத்மலான பிரதேசத்தில் வைத்து 05 கிராமும் 450 மில்லிகிராம் ஹெரோயினுடன் 53 வயதுடைய றத்மலானையைச்சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர்n ல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்

Read Full Article
ஹெரோயினுடன் ஒருவர் கைது

ஹெரோயினுடன் ஒருவர் கைது 0

🕔13:32, 6.ஏப் 2019

தங்கஹமுல்ல பகுதியை சேர்ந்த 44 வயதுடைய சந்தேக நபரொருவர் 20 இலட்சம் ரூபா பெறுமதியான 203 கிராம் 234 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.வெல்லம்பிட்டி-நாகஹமுல்ல பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பிலேயே அவர் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Read Full Article
கடனாவுக்கு செல்லவிருந்தவர்கள் கைது

கடனாவுக்கு செல்லவிருந்தவர்கள் கைது 0

🕔13:23, 6.ஏப் 2019

கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் வைத்து, வீசா இல்லாமல் கனடா செல்ல முயற்சித்த 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர்கள ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Read Full Article
5 கிலோ ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது

5 கிலோ ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது 0

🕔12:43, 4.ஏப் 2019

சட்டவிரோத ஆமை இறைச்சியுடன் நெடுந்தீவு-குடாவெலி பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படை அதிகாரிகள் குழுவொன்றே குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளது. 50 வயதுடைய இந்த சந்தேக நபரை கைது செய்யும் போது அவரிடம் 5 கிலோ ஆமை இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

Read Full Article
ஆயுதங்களுடன் இளைஞரொருவர் கைது

ஆயுதங்களுடன் இளைஞரொருவர் கைது 0

🕔10:11, 1.ஏப் 2019

ஆயுதங்களுடன் சந்தேக நபர் ஒருவர் ஏறாவூர்-மொரக்கொட்டாஞ்சேனையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். செங்கலடியை சேர்ந்த குறித்த 25 வயதான இளைஞர்கரிடமிருந்து 80 மில்லி கிராம் ஹெரோயினும் டி-56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 9 ரவைகளும் அதேபோல கைக்குண்டொன்றும் 3 வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Full Article
ஹெரோயினுடன் மோல் சமிந்தவின் உதவியாளர் கைது

ஹெரோயினுடன் மோல் சமிந்தவின் உதவியாளர் கைது 0

🕔15:02, 28.மார்ச் 2019

போதைப்பொருள் பொருள் கடத்தல்காரியான மோல் சமிந்தவின் உதவியாளரான 27 வயதுடைய பெண்ணொருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கிரான்பாஸ் மாதம்பிடிய பகுதியில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் தொடர்ந்தும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Read Full Article
5 மீனவர்கள் கைது

5 மீனவர்கள் கைது 0

🕔12:48, 27.மார்ச் 2019

திருகோணமலை கிண்ணியா உப்பாறு பிரதேசத்தில்  அனுமதி இன்றிய வலையினை  பயன்படுத்தி  சுமார் 1500 கிலோ மீன் பிடித்த குற்றத்திற்காக 5  மீனவர்கள் கைது  செய்யப்பட்டுள்ளனர்.  சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது  அனுமதி இன்றிய வலையினை பயன்படுத்தி மீன் பிடித்த குற்றத்திற்காக இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் இவர்களிடம் இருந்து 2 இயந்திர படகு, வலை மற்றும் இரண்டு

Read Full Article
குடு ரொஷானின் மனைவி கைது

குடு ரொஷானின் மனைவி கைது 0

🕔12:24, 27.மார்ச் 2019

குடு ரொஷானின் மனைவியான அருணி பபா மற்றும் இன்னுமொரு பெண்ணான தெல்சூட்டியும் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் அதிரடி படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தக நபர்களிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. போதைப்பொருள் கடத்தலுக்காக குடு ரொஷான் சிறையிலுள்ள வேளை யில் அவரது மனைவியும் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
துப்பாக்கியுடன் ஒருவர் கைது

துப்பாக்கியுடன் ஒருவர் கைது 0

🕔11:24, 27.மார்ச் 2019

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஹூங்கம தோட்டவாய பகுதியில் வைத்து ஒருவர் பொலிஸ் அதிரடிப்படையினரால் கைது செய்து செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரிடமிருந்து மோட்டார் வாகனமொன்றும் 12 துப்பாக்கி ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஹூங்கம் பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Full Article
இந்திய மீனவர்கள் 11 பேர் கைது

இந்திய மீனவர்கள் 11 பேர் கைது 0

🕔18:18, 26.மார்ச் 2019

இலங்கையின் வடக்கு கற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் 3 ட்ரோலர் படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் மீன்பிடி திணைக்கள உதவி பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, சிலாபம் உடப்பு கடல் பகுதியில் ஆயிரத்து 232 கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. 35 பெட்டிகளில் பொதி

Read Full Article

Default