குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியரொருவர் கைது 0
குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டள்ளார். சந்தேகத்திற்குரிய முறையில் சொத்து சேகரித்தமை தொடர்பில் குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் சேகு சிஹாப்தீன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது.