Back to homepage

Tag "Arrested"

ஒருதொகை நீல மாணிக்கக்கற்களுடன் உகண்டா நாட்டு பிரஜை கைது

ஒருதொகை நீல மாணிக்கக்கற்களுடன் உகண்டா நாட்டு பிரஜை கைது 0

🕔12:25, 30.ஜூன் 2018

ஒருதொகை நீல மாணிக்கக்கற்களுடன் உகண்டா நாட்டு பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் உகண்டாவிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தின் மூலம் வருகைத்தந்துள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரின் பயணப்பையிலிருந்து குறித்த நீல மாணிக்ககற்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றின் பெறுமதி 80 இலட்சத்துக்கும் அதிகமென சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக விமான

Read Full Article
மசாஜ் நிலையமொன்றில் மேற்கொண்ட தேடுதலில் பெண்கள் இருவர் கைது

மசாஜ் நிலையமொன்றில் மேற்கொண்ட தேடுதலில் பெண்கள் இருவர் கைது 0

🕔13:31, 29.ஜூன் 2018

மசாஜ் நிலையமொன்றில் மேற்கொண்ட தேடுதலின்போது பெண்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கல்கிஸ்ஸை அத்திடிய பகுதியில் மசாஜ் நிலையம் இயங்கியுள்ளது. நீதிமன்றில் பெறப்பட்ட அனுமதிக்கமைய பொலிஸார் குறித்த மசாஸ் நிலையத்தில் தேடுதல் நடத்தினர். இதன்போதே இருவர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களை கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
வெளிநாட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது

வெளிநாட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது 0

🕔19:07, 27.ஜூன் 2018

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் மற்றும் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டள்ளார்.மதுகம-பலபடத்தையைச்சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.இவரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Full Article
புதையல் தோண்டிய அறுவர் கைது

புதையல் தோண்டிய அறுவர் கைது 0

🕔14:26, 27.ஜூன் 2018

புதையல் தோண்டிய 6 பேர் மஹவெல பொலிஸார் கைது செய்யப்ட்டள்ளனர்.புதையல் தோண்ட பயன்படுத்திய பொருட்களும் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.மஹவெலஇ மில்லவான பகுதியில் புதையல் தோண்டுவதாக கிடைத்த இரகசய தகவலையடுத்தே பொலிஸார் சுற்றி வளைப்பை மேற்கொண்டு இவர்களை கைது செய்துள்ளனர்.மாவனெல்ல தொபகஹவெல மாத்தளை அகுரம்பட மற்றும் திக்வெல்ல ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 24, 46, 29, 35 மற்றும்

Read Full Article
சிறுத்தை கொலைச்சம்பவம்-மேலும் நால்வர் கைது

சிறுத்தை கொலைச்சம்பவம்-மேலும் நால்வர் கைது 0

🕔10:05, 25.ஜூன் 2018

கிளிநொச்சி-அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தையொன்றை கொலை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் 4பேர் நேற்றிரவு  கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்றிரவு இவர்கள் கைது செய்யப்பட்டனர்.மொத்தமாக 6பேர் சிறுத்தை கொலைச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று கைது செய்யப்பட்ட இருவரும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்ட்டுள்ளனர்.மற்றைய 4பேரும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.கிளிநொச்சி கிருஷ்ணபுரம் மற்றும் தர்மபுரத்தைச்சேர்ந்த 23 மற்றும் 26

Read Full Article
சிறுத்தை கொலை-இருவர் கைது

சிறுத்தை கொலை-இருவர் கைது 0

🕔11:15, 24.ஜூன் 2018

கிளிநொச்சியில் சிறுத்தையொன்றை கொலை செய்த செய்தார்கள் எனும் குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அம்பாள் குளத்தை சேர்ந்த ஒருவரும் சரணடையந்த நிலையிலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கிளிநொச்சியில் சிறுத்தையொன்றை கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை (21) சிறுத்தையொன்றை கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய

Read Full Article
கொலைச்சம்பவத்தில் ஒருவர் கைது.

கொலைச்சம்பவத்தில் ஒருவர் கைது. 0

🕔09:57, 24.ஜூன் 2018

கடந்த 19ஆம் திகதி ஹங்வெல்ல-வெலிப்பில்லேவ பிரதேசத்தில் மனைவி மற்றும் மனைவியின் தாயை கொலை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.வெலிகந்த பகுதியில் தனது உறவினரொருவரின் வீட்டில் மறைந்திருந்த வேளையிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read Full Article
மல்லாகம் சம்பவம் தொடர்பில் 14 பேர் கைது

மல்லாகம் சம்பவம் தொடர்பில் 14 பேர் கைது 0

🕔16:21, 23.ஜூன் 2018

காங்கேசன்துறை மல்லாகத்தில் கடந்த 17ஆம் திகதி இரவு ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின்போது பொலிசார் மேற்கொண்ட துப்பாகிப் பிரயோகத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வன்முறை சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு

Read Full Article
ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது 0

🕔11:39, 22.ஜூன் 2018

ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் வெள்ளவத்தை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 15.2 கிரேம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் வெள்ளவத்தை பகுதியை சேர்ந்த 33 வயதுடையவரென தெரியவந்துள்ளது. அவரை இன்றைய தினம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Read Full Article
ரயிலில் பெண்ணொருவர் செய்த வேலை

ரயிலில் பெண்ணொருவர் செய்த வேலை 0

🕔14:45, 21.ஜூன் 2018

ரயிலில் யாசகத்தில் ஈடுபட்டு கொண்டே ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். கம்பஹா பொலிஸ் நிலைய புலனாய்வு பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டார். தெமட்டகொடயிலிருந்து ரயிலில் போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக கம்பஹா பொலிஸிற்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் இச்சுற்றி வளைப்புஇ டம்பெற்றது. இதனை தொடர்ந்து 13 ஹெரோயின் பக்கட்களுடன் குறித்த

Read Full Article

Default