Back to homepage

Tag "Arrested"

பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபரொருவர் கைது

பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபரொருவர் கைது 0

🕔12:57, 11.ஜூன் 2019

ஒருதொகை போதைப்பொருட்களுடன் சந்தேகநபரொருவர் பொகவந்தலாவை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் போதைப்பொருள் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டுள்ளது. குறித்த நபர் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. சந்தேகநபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்சைக எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது

மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது 0

🕔15:22, 26.மே 2019

பொகவந்தலாவை கெர்கஸ்வோல்ட் தோட்டத்தில் அனுமதிப்பத்திரமின்றி மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபரொருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். உதவி தோட்ட அதிகாரியொருவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் மதுபானம் களஞ்சியப்படுத்தப்பட்டு சூட்சுமமான முறையில் சந்தேகநபர் தோட்டத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்படும் சந்தர்ப்பத்தில் அவரிடமிருந்து 7 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதன் பின்னர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை

Read Full Article
சுற்றி வளைப்பில் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது-இரு சந்தேக நபர்களும் கைது

சுற்றி வளைப்பில் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது-இரு சந்தேக நபர்களும் கைது 0

🕔14:50, 25.மே 2019

வடக்கு கடற்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது 245 கிலோ கிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அவற்றின் பெறுமதி இரண்டு கோடியே 69 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து, வடக்கு கடற்பகுதியினூடாக இலங்கைக்கு வருகைத்தந்த டிங்கி படகை சோதனையிட்டபோதே போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப்பேச்சாளர்

Read Full Article
சட்டவிரோதமாக புகலிடம் கோரி பயணித்த 41 பேர் கைது

சட்டவிரோதமாக புகலிடம் கோரி பயணித்த 41 பேர் கைது 0

🕔13:55, 25.மே 2019

சட்டவிரோதமாக புகலிடம் கோரி பயணித்த 41 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தென் கடல் பகுதியில் வைத்து சந்தேகநபர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். அவர்கள் வேறு நாடொன்றுக்கு செல்ல திட்டமிட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கடற்படை பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்தார்.

Read Full Article
குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியரொருவர் கைது

குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியரொருவர் கைது 0

🕔12:00, 25.மே 2019

குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டள்ளார். சந்தேகத்திற்குரிய முறையில் சொத்து சேகரித்தமை தொடர்பில் குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் சேகு சிஹாப்தீன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது.

Read Full Article
ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது 0

🕔11:47, 25.மே 2019

இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஒரு கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் அங்கொடை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரிடமிருந்து போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read Full Article
வெளிநாட்டு பிரஜையொருவர் கைது

வெளிநாட்டு பிரஜையொருவர் கைது 0

🕔11:51, 21.மே 2019

தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 36 வயதுடைய பிரஜை குடிவரவு குடியல்வு சட்டத்திற்கு மாற்றமாக இலங்கையில் தங்கியிருந்த நிலையிலேயே அவர் கைதானார்.ஹெட்டிபொல-மலகனே-றைகம்வத்தை பகுதியில் வைத்து பொலிசாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் அவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read Full Article
கட்டுநாயக்கவில் தங்க ஆபரணங்களுடன் இருவர் கைது

கட்டுநாயக்கவில் தங்க ஆபரணங்களுடன் இருவர் கைது 0

🕔13:06, 15.மே 2019

சட்டவிரோதமான முறையில் சிங்கப்பூரிலிருந்து ஒரு கோடியே 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை சட்ட விரோதமான முறையில் கொண்டு வர முயற்சித்த நோர்வே நாட்டை சேர்ந்த இருவர் இன்று முற்பகல் கட்டு நாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.காற் சட்டையின் இடுப்பு பகுதியில் மறைத்து வைத்த நிலையில் தங்க ஆபரணங்களை கொண்டு வர

Read Full Article
ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது

ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது 0

🕔12:11, 15.மே 2019

ஹெரோயின் போதை பொருள் வைத்திருந்த நபர் ஒருவர் மட்டக்குழி-சமிடிபுர பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.இவரிடமிருந்து 504 கிராம் ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர் 55 வயதுடைய நபராவார்.குறித்த நபரிடம் விசாரணைகள் .இடம்பெற்று வருகின்றன.

Read Full Article
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் ஒருவர் கைது

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் ஒருவர் கைது 0

🕔15:39, 18.ஏப் 2019

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் களுத்துறை வெலிபென்ன கரபாகல பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பிலேயே குறித்த சந்தேக நபர் கைதாகியுள்ளார். சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Full Article

Default