குடு அஞ்சுவின் சகா போதைப்பொருட்களுடன் கைது 0
திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினரான ரத்மலானை குடு அஞ்சு என்பவரின் நெருங்கிய சகா ரத்மாலனையில் கைதுசெய்யப்பட்டார். ரத்மலானவை குடு அஞ்சு என்பவரின் நெருங்கிய சகா எனக்கூறப்படுகின்ற நபர் இரத்மலானை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டார். ரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இவர் கைதுசெய்யப்பட்டதுடன் இவரிடமிருந்து 21 கிராமும் 520 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. இதேவேளை