Back to homepage

Tag "Army"

ஆயிரத்து 99 ஏக்கர் காணியை விடுவிக்க நடவடிக்கை

ஆயிரத்து 99 ஏக்கர் காணியை விடுவிக்க நடவடிக்கை 0

🕔16:30, 30.டிசம்பர் 2018

வடக்கில் மேலும் ஆயிரத்து 99 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனைக்கமைய காணி விடுவிப்பு முன்னெடுக்கப்படும். தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இடம்பெறும் காணி விடுவிப்பு முறைக்கமைய குறித்த செயற்பாடு இடம்பெறும். அரசாங்கத்திற்கு சொந்தமான ஆயிரத்து 99 ஏக்கர் காணியில் ராணுவத்தினரால் விவசாய பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறித்த காணிகள் பயனாளர்களிடம்

Read Full Article
காணி விடுவிப்பு

காணி விடுவிப்பு 0

🕔10:13, 28.டிசம்பர் 2018

மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்தினர் பயன்படுத்திய காணி நேற்று விடுவிக்கப்பட்டுள்ளது. 8.5 ஏக்கர் காணி உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய குறித்த காணி விடுவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் அனுர ஜயசேகர மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவிடம் காணியை உத்தியோகபூர்வமாக கையளித்தார். நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்

Read Full Article
அமெரிக்க ஜனாதிபதி ஈராக்கிற்கு திடீர் விஜயம்

அமெரிக்க ஜனாதிபதி ஈராக்கிற்கு திடீர் விஜயம் 0

🕔13:28, 27.டிசம்பர் 2018

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று இரவு தன் மனைவி மெலானியாவுடன் திடீரென ஈராக் நாட்டிற்கு விஜயம் செய்துள்ளார். அவருடன் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களும் பயணம் மேற்கொண்டனர். அரசு நிர்வாகப் பணிகள் முடங்கியிருப்பதால் டிரம்பின் பயணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஈராக்கில் பாக்தாத்துக்கு மேற்கே உள்ள அல் ஆசாத் விமானப்படை தளத்திற்கு டிரம்ப் சென்றார். அமெரிக்க

Read Full Article
சிரியாவிலிருந்து தமது படைகளை மீளப்பெறவுள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு

சிரியாவிலிருந்து தமது படைகளை மீளப்பெறவுள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு 0

🕔12:15, 20.டிசம்பர் 2018

சிரியாவிலிருந்து தமது படைகளை மீளப்பெறவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளினால் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சிரியாவிலுள்ள படையினரை மிக வேகமாவும் முழுமையாகவும் அங்கிருந்து மீளப்பெறவுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு படைத்தலைமையகம் தெரிவித்துள்ளது. சுமார் 2 ஆயிரம் அமெரிக்க படையினர் சிரியாவில் ஐ.எஸ் அமைப்பினருக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ளார்கள். இதன்போது சிரியாவின்

Read Full Article
கிழக்கு மாகாணத்திலுள்ள காணிகளை அதன் உரிமையாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

கிழக்கு மாகாணத்திலுள்ள காணிகளை அதன் உரிமையாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கை ஆரம்பம் 0

🕔13:06, 11.டிசம்பர் 2018

வடகிழக்கு மாகாணங்களில் இராணுவ வசமிருந்த தனியார் காணிகளில் 97 சதீவதமானவை இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி படையணியின் தலையீட்டினால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. துரிதமாக சகல காணிகளையும் விடுவிக்கமுடியுமென ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க உரையாற்றுகையில்

Read Full Article
படையினர் வசமுள்ள மேலும் 13 ஏக்கர் காணி இன்று விடுவிப்பு

படையினர் வசமுள்ள மேலும் 13 ஏக்கர் காணி இன்று விடுவிப்பு 0

🕔10:59, 10.டிசம்பர் 2018

கிழக்கில் பாதுகாப்பு படையினர் வசமுள்ள மேலும் 13 ஏக்கர் காணி பரப்பு இன்று உரிமையார்களிடம் கையளிக்கப்படவுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக வளாகத்தில் பிற்பகல் 01.00 மணிக்கு நிகழ்வு இடம்பெறவுள்ளது. குச்சவெளி, மூதூர், சேறுநுவர மற்றும் கந்தளாய் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு படை வசமிருந்த காணிகளே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
புதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட யுத்த உபகரணங்கள் மீட்பு

புதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட யுத்த உபகரணங்கள் மீட்பு 0

🕔12:31, 3.டிசம்பர் 2018

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட யுத்த உபகரணங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸ் விசேட படைப்பிரிவு தெரிவித்துள்ளது. புலனாய்வுப்பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் வனப்பகுதியில் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கமைய ரி 56 ரகத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்து 250 குண்டுகள், ஆர்.ஜி.பி. குண்டுகள் 3, கண்ணி வெடி உள்ளிட்ட

Read Full Article
பயங்கரவாதிகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் மூவர் பலி

பயங்கரவாதிகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் மூவர் பலி 0

🕔12:17, 28.நவ் 2018

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் அமெரிக்க இராணுவ வீரர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர். தலிபான் பயங்கரவாதிகள் மீது அமெரிக்க இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி வழங்கும் விதத்தில் அமெரிக்க சிறப்பு படைவீரர்களை இலக்குவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்பவத்தில் மேலும் மூன்று வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

Read Full Article
எல்லையில் 5 ஆயிரத்து 200க்கும் அதிகமான படைவீரர்களை பணியில் அமர்த்த அமெரிக்கா நடவடிக்கை

எல்லையில் 5 ஆயிரத்து 200க்கும் அதிகமான படைவீரர்களை பணியில் அமர்த்த அமெரிக்கா நடவடிக்கை 0

🕔11:27, 30.அக் 2018

எல்லைப்பகுதியில் 5 ஆயிரத்து 200க்கும் அதிகமான படைவீரர்களை பணியில் அமர்த்த அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டுக்குள் குடியேற்றவாசிகள் நுழைவதை தடுக்கும் நோக்கில் இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க எல்லைப்பகுதியிலிருந்து ஆயிரத்து 500 கிலோமீற்றர் தூரத்தில் குடியேற்றவாசிகள் தங்கியுள்ளதாக பி.பி.சி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Read Full Article
காசா எல்லையில் நடத்திய துப்பாக்கிப்பிரயோகத்தில் 6 பலஸ்தீனியர்கள் பலி

காசா எல்லையில் நடத்திய துப்பாக்கிப்பிரயோகத்தில் 6 பலஸ்தீனியர்கள் பலி 0

🕔15:05, 13.அக் 2018

இஸ்ரேல் இராணுவம் காசா எல்லையில் நடத்திய துப்பாக்கிப்பிரயோகத்தில் 6 பலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர். அதில் சிறுவர்கள் இருவரும் அடங்குவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிப்பிரயோகத்தில் 252 பேர் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்கள் காசா எல்லை இஸ்ரேல் இராணுவம் காசா எல்லையில் நடத்திய துப்பாக்கிப்பிரயோகத்தில் 6 பலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர். அதில் சிறுவர்கள் இருவரும் அடங்குவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Read Full Article

Default