Back to homepage

Tag "Army"

புல்வாமா தாக்குதல் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை தகவல்கள் ஒப்படைப்பு

புல்வாமா தாக்குதல் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை தகவல்கள் ஒப்படைப்பு 0

🕔10:48, 28.மார்ச் 2019

புல்வாமா தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் ஆரம்பகட்ட தகவல்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்திய நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் இந்திய படையினர் 40 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலுடன் தொடர்புடைய தீவிரவாதிகளை பிடிப்பதற்காக பாகிஸ்தான் விரிவான விசாரணைகளை முன்னெடுத்தது. இந்நிலையில் ஆரம்பகட்ட விசாரணை தகவல்கள் இந்திய அரசாங்கத்துடன் பகிரப்பப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளிவிவகார

Read Full Article
கேஷ்மீரை அண்மித்த பகுதிகளில் விசேட சுற்றிவளைப்பு

கேஷ்மீரை அண்மித்த பகுதிகளில் விசேட சுற்றிவளைப்பு 0

🕔15:48, 22.மார்ச் 2019

கேஷ்மீரை அண்மித்த பகுதிகளில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த பகுதியில் இடம்பெற்ற இரு தாக்குதல்களில், மூவர் உயிரிழந்தனர். இதனையடுத்து சுற்றிவளைப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கேஷ்மீர் இராணுவ பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் இவ்வாறான தாக்குதல்களை தடுக்கும் வகையில் பயங்கரவாத செயற்பாடுகளில் தொடர்பில் தகவல்கள் திரட்டப்பட்டு, அதனுடன் தொடர்புடையவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய

Read Full Article
மாலி இராச்சியத்தில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 16 வீரர்கள் பலி

மாலி இராச்சியத்தில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 16 வீரர்கள் பலி 0

🕔10:11, 18.மார்ச் 2019

மாலி இராச்சியத்தில் இராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 16 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சம்பவம் மாலியின் மத்திய பகுதியில் இடம்பெற்றுள்ளது. மாலி இராச்சியத்ததை இஸ்லாமிய சட்டத்திற்கு அமைவாக ஆட்சியை நடத்த வேண்டுமென வன்முறையில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து மாலியில் பல்வேறு பகுதிகளில் குண்டுகளை வீசி கிளர்ச்சியாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Read Full Article
ஆப்கானிஸ்தானில் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் 17 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் 17 பேர் பலி 0

🕔10:37, 15.மார்ச் 2019

ஆப்கானிஸ்தானில் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தலிபான் பயங்கரவாதிகளை இலக்காக வைத்து விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பலியானதாக ஆப்கானிஸ்தான் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். தாக்குதலின்போது மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை பயங்கரவாதிகள் மீதான தாக்குதல் தொடருமென ஆப்கானிஸ்தான் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
ரஷ்யாவில் இராணுவ வீரர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தடை

ரஷ்யாவில் இராணுவ வீரர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தடை 0

🕔10:22, 22.பிப் 2019

ரஷ்யாவில் இராணுவ வீரர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தடை விதிக்கப்படவுள்ளது. இதுதொடர்பான பிரேரணை பாராளுமன்றத்தின் கீழ் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இராணுவ வீரர்கள் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதால் இரகசிய தகவல்கள் கசிவதாக தெரியவந்துள்ளது. கீழ் சபையில் சமர்க்கப்பிட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் பாராளுமன்றத்தின் மேல் சபையிலும் கூட்டமைப்பு கவுன்சலிலும் பிரேரணை நிறைவேற்றப்படவேண்டும். அதன்பின்னர்

Read Full Article
காஷ்மீரில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலில் 44 பாதுகாப்பு அதிகாரிகள் பலி (VIDEO)

காஷ்மீரில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலில் 44 பாதுகாப்பு அதிகாரிகள் பலி (VIDEO) 0

🕔13:41, 15.பிப் 2019

இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலில் மாநில பாதுகாப்பு அதிகாரிகள் 44 பேர் உயிரிழந்தனர். துணை இராணுவ வீரர்கள் சென்ற வாகங்கள் மீது நடத்தப்பட்ட இந்த தற்கொலை குண்டுதாக்குதலில் பெரும்பாலானோர் காயமடைந்தனர். இவ்வாகனங்களில் சுமார் 2500 இராணுவ வீரர்கள் பயணம் செய்துள்ளனர். வெடிபொருட்கள் அடங்கிய மோட்டார் கார் ஒன்று இராணுவ வீரர்கள் சென்ற பஸ்

Read Full Article
ஈரான்  இஸ்ரேலுக்கு எச்சரிக்கை

ஈரான்  இஸ்ரேலுக்கு எச்சரிக்கை 0

🕔14:50, 6.பிப் 2019

ஈரான்  இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானுக்கு எதிரான செயற்பாடுகளை நிறுத்துமாறு அறிவித்து குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சிரியாவிலுள்ள ஈரான் இராணுவ முகாம்கள் மீது இஸ்ரேல் வான்வளி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது நீடிக்கும் பட்சத்தில் நெருக்கடி நிலை அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பில் இஸ்ரேல் அவதானம்

Read Full Article
அமெரிக்க – மெக்சிக்கோ எல்லைப்பகுதியில் மேலும் 2 ஆயிரம் படையினரை பணியில் அமர்த்த தீர்மானம்

அமெரிக்க – மெக்சிக்கோ எல்லைப்பகுதியில் மேலும் 2 ஆயிரம் படையினரை பணியில் அமர்த்த தீர்மானம் 0

🕔13:49, 4.பிப் 2019

அமெரிக்க – மெக்சிக்கோ எல்லைப்பகுதியில் மேலும் 2 ஆயிரம் படையினரை பணியில் அமர்த்த அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளை பெண்டகன் எடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கமைய எல்லைப்பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள படையினரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 300 ஆக அதிகரித்துள்ளது. பாதுகாப்பு காவலரண்களுடாக கண்காணிப்பு பணிகளில் படையினர் ஈடுபடவுள்ளனர். சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் புகலிட கோரிக்கையாளர்கள்

Read Full Article
படையினரின் வசமிருந்த மேலும் 7 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிப்பு

படையினரின் வசமிருந்த மேலும் 7 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிப்பு 0

🕔13:08, 30.ஜன 2019

வவுனியா மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் படையினரின் வசமிருந்த 7 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் 4 ஏக்கருக்கும் அதிக காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டதாக வன்னி மாவட்ட பாதுகாப்புபடை தலைமையகம் தெரிவித்துள்ளது. பயிர்ச்செய்கைக்கென பயன்படுத்தப்பட்ட காணிகளும் அதில் உள்ளடங்குவதாக வன்னி மாவட்ட பாதுகாப்புபடை தலைமையகம் தெரிவித்துள்ளது.

Read Full Article
அமெரிக்காவுடனான சமாதான பேச்சுவார்த்தையை தலீபான் பயங்கரவாதிகள் ரத்து செய்துள்ளனர்

அமெரிக்காவுடனான சமாதான பேச்சுவார்த்தையை தலீபான் பயங்கரவாதிகள் ரத்து செய்துள்ளனர் 0

🕔16:48, 10.ஜன 2019

அமெரிக்காவுடனான சமாதான பேச்சுவார்த்தையை தலீபான் பயங்கரவாதிகள் ரத்து செய்துள்ளனர். தலீபான்களுக்கு எதிரான படை நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் அமெரிக்கா அமைதியை நிலைநாட்டும் வகையில் தலீபான்களை நேரடி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. தலீபான்களும் இதற்கு இணக்கம் தெரிவித்தனர். கட்டாரின் டோஹா நகரில் பேச்சுவார்த்தை நடைபெறவிருந்த நிலையில், தலீபான்கள் அதில் பங்கேற்க முடியாதென அறிவித்தனர். இதேவேளை சமாதான பேச்சுவார்த்தையில் தலிபான்

Read Full Article

Default