இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தொடர்பான அமெரிக்க பயண தடைக்கு அரசாங்கம் எதிர்ப்பு 0
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கும் தீர்மானம் இலங்கை அமெரிக்காவுக்கு இடையிலான தொடர்புகளில் பாதிப்பை ஏற்படுத்துமென வெளிவிவகார அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். ஜனநாயக ரீதியில் அதிகாரத்திற்கு வந்த ஜனாதிபதி ஒருவரால் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரி தொடர்பில் வெளிநாடொன்று முறையற்ற வகையில் தீர்மானம் எடுப்பது,