தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக நிறைவு செய்த 11 ஆயிரத்து 41 பேர் வீடுகளுக்கு.. 0
44 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 5 ஆயிரத்து 169 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக இராணுவ தளபதி குறிப்பிட்டார். தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக நிறைவு செய்த 11 ஆயிரத்து 41 பேர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினமும் 15 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.