காசா எல்லையில் நடத்திய துப்பாக்கிப்பிரயோகத்தில் 6 பலஸ்தீனியர்கள் பலி 0
இஸ்ரேல் இராணுவம் காசா எல்லையில் நடத்திய துப்பாக்கிப்பிரயோகத்தில் 6 பலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர். அதில் சிறுவர்கள் இருவரும் அடங்குவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிப்பிரயோகத்தில் 252 பேர் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்கள் காசா எல்லை இஸ்ரேல் இராணுவம் காசா எல்லையில் நடத்திய துப்பாக்கிப்பிரயோகத்தில் 6 பலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர். அதில் சிறுவர்கள் இருவரும் அடங்குவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.