Back to homepage

Tag "Army"

முகக்கவசம் அணியாது செல்பவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு : இராணுவத்தினர் எச்சரிப்பு

முகக்கவசம் அணியாது செல்பவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு : இராணுவத்தினர் எச்சரிப்பு 0

🕔10:14, 7.அக் 2020

முகக்கவசம் அணிய மறுப்போர் யாராக இருந்தாலும் அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று இராணுவத்தினர் எச்சரித்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் கல்முனை சவளக்கடை சம்மாந்துறை மத்தியமுகாம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் நேற்று(6) காலை முதல் வீதியால் வருவோர் இடைநிறுத்தப்பட்டு முகக்கவசம் அணிந்து செல்லுமாறு இராணுவத்தினரால் அறிவுறுத்தப்பட்டனர். முகக்கவசம் அணியாது செல்பவர்கள் அடையாளம் காணப்பட்டு சுய தனிமைப்படுத்தலுக்கு உடபடுத்தப்படுவார்கள்

Read Full Article
போதைப் பொருள் வர்த்தகத்துடன் இராணுவத்தினர் தொடர்புபடுவதாயின் கடும் தண்டனை..

போதைப் பொருள் வர்த்தகத்துடன் இராணுவத்தினர் தொடர்புபடுவதாயின் கடும் தண்டனை.. 0

🕔12:02, 11.செப் 2020

போதைப் பொருள் வர்த்தகத்துக்கு இராணுவ உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா வலியுறுத்தியுள்ளார். “கொவிட் 19 சந்தர்ப்பத்திலும் இம்மாகாணத்தில் உள்ள மக்களை பாதுகாப்பதற்கும், கொவிட் 19 பரவலை தடுப்பதற்காகவும் மற்றும் விசேடமாக தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களை நடத்திச்செல்வதற்கும் முப்படை மற்றும் பொலிஸ் சேவையில்

Read Full Article
இந்திய இராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உரிமை..

இந்திய இராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உரிமை.. 0

🕔12:58, 24.ஜூலை 2020

இந்திய இராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. குறுகிய கால பணியில் உள்ள பெண் அதிகாரிகள், அவர்களின் ஓய்வுக்காலம் வரை பணியாற்றும் வகையில் இந்திய பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. நாட்டுக்காக சேவை செய்யும் அனைவருக்கும் சம வாய்ப்புக்களை வழங்க வேண்டும் என்பதில் உறுதிப்பாட்டை கொண்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் ஊடாக இராணுவத்தில்

Read Full Article
கந்தக்காடு சிறைக்கைதிகளை சந்திக்க சென்ற எவருக்கும் கொரோனா இல்லை : இராணுவ தளபதி வலியுறுத்து

கந்தக்காடு சிறைக்கைதிகளை சந்திக்க சென்ற எவருக்கும் கொரோனா இல்லை : இராணுவ தளபதி வலியுறுத்து 0

🕔16:10, 17.ஜூலை 2020

கந்தக்காடு புணர்வாழ்வு மத்திய நிலையத்தில் உள்ள சிறை கைதிகளை சந்திக்க வந்த எவருக்கும் கொரோனா தொற்றவில்லையென உறுதிப்படுத்ப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் மூலமே இது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார் நாட்டில் கொரோனா தொற்றாளரக்ளின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 687 ஆக அதிகரித்துள்ளது.

Read Full Article
ஆப்கானிஸ்தானில் உள்ள 5 இராணுவ தளங்களை மூடியது அமெரிக்கா

ஆப்கானிஸ்தானில் உள்ள 5 இராணுவ தளங்களை மூடியது அமெரிக்கா 0

🕔12:53, 16.ஜூலை 2020

ஆப்கானிஸ்தானில் உள்ள 5 இராணுவ தளங்களை மூடியுள்ளாதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஹெல்மன்ட், உருஸ்கான், பக்திகா மற்றும் லக்மன் ஆகிய பகுதிகளில் உள்ள இராணுவதளங்களே மூடப்பட்டுள்ளதாக பெண்டகன் அறிவித்துள்ளது. 4 மாதங்களுக்கு முன்னர் தலிபானியர்களுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்த்தின் ஒரு பகுதியாவே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் மற்றும் அமெரிக்காவிற்கு

Read Full Article
சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் அடிப்படையற்ற தகவல்களை நம்பவேண்டாம் : இராணுவப் பேச்சாளர்

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் அடிப்படையற்ற தகவல்களை நம்பவேண்டாம் : இராணுவப் பேச்சாளர் 0

🕔16:24, 15.ஜூலை 2020

அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் கொரோனா ஒழிப்பு தேசிய செயலணிமூலம் வெளியிடப்படும் தகவல்களை மாத்திரம் நம்புமாறு இராணுவம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் அடிப்படையற்ற தகவல்களை நம்பவேண்டாமென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ச்சந்தன விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக

Read Full Article
சாரதி அனுமதிப்பத்திரத்தை தயாரிக்கும் பணி இலங்கை இராணுவத்திடம் வழங்குவது தொடர்பில் கவனம்

சாரதி அனுமதிப்பத்திரத்தை தயாரிக்கும் பணி இலங்கை இராணுவத்திடம் வழங்குவது தொடர்பில் கவனம் 0

🕔11:31, 15.ஜூலை 2020

அடுத்த வருடம் தொடக்கம் வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை தயாரிக்கும் பணி இலங்கை இராணுவத்திடம் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வருடாந்தம் பெரும் தொகை பணத்தை செலுத்தி மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரத்தை தயாரிக்கும் நடவடிக்கைகள் தனியார் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சாரதி அனுமதிப்பத்திரத்தை பொது மக்கள் பெற்றுக்கொள்ளும் பொழுது அதற்காக

Read Full Article
கருணாவின் கருத்து குறித்து உடனடியாக CID விசாரணை

கருணாவின் கருத்து குறித்து உடனடியாக CID விசாரணை 0

🕔12:13, 22.ஜூன் 2020

கருணா அம்மான் எனப்படும் விநாய மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் விசாரனை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் குற்றபுலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார். எல்ரீரீஈ அமைப்பின் உறுப்பனராக செயற்பாட்ட போது கருணா அம்மான் செய்த குற்றங்கள் தொடர்பில் அண்மையில் அவர் கருத்து வெளியிட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Read Full Article
தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இதுவரை 14 ஆயிரத்து 391 பேர் வீடுகளுக்கு..

தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இதுவரை 14 ஆயிரத்து 391 பேர் வீடுகளுக்கு.. 0

🕔10:41, 17.ஜூன் 2020

தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலிருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இதுவரை 14 ஆயிரத்து 391 பேர் வீடுகளுக்கு சென்றுள்ளனர். முப்படையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் 40 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் மேலும் 4 ஆயிரத்து 126 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடிய ச்சந்தன விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Read Full Article
வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுப்பு

வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுப்பு 0

🕔12:22, 3.ஜூன் 2020

நாட்டில் கொவிட் 19 தொற்றாளர்களாக மேலும் 40 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 32 பேர் வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்கு வருகை தந்தவர்கள் என கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் செயற்பாட்டு தலைமையகத்தின் பிரதானி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதில் 27 பேர் குவைத் இராச்சியத்திலிருந்து வந்தவர்கள் என அவர்

Read Full Article

Default