Back to homepage

Tag "António Guterres"

பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய வேலைத்திட்டம் அவசியம் : ஐ.நா பொதுச் செயலாளர்

பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய வேலைத்திட்டம் அவசியம் : ஐ.நா பொதுச் செயலாளர் 0

🕔16:34, 10.மே 2019

பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய வேலைத்திட்டம் அவசியமென ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடத்தப்பட்ட மிலேச்சத் தனமான தாக்குதல் இதை வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படுமெனவும் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

Read Full Article
இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்புக்கள் தொடர்ந்தும் வழங்கப்படும்

இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்புக்கள் தொடர்ந்தும் வழங்கப்படும் 0

🕔13:01, 29.செப் 2018

இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்புக்கள் தொடர்ந்தும் வழங்கப்படுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்செயலாளர் என்டோனியோ குட்டர்ஸ் தெரிவித்துள்ளார். நிவ்யோர்க் நகரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடிபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சட்ட ஒழுங்கு, ஊடக சுதந்திரம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு தற்போதய அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஐநா பொதுச்செயலாளர் பாரட்டுக்களை தெரிவித்துள்ளார்.

Read Full Article

Default