Back to homepage

Tag "Angunukolapalassa"

அங்குணுகொலபெலஸ சிறைக்ககைதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது

அங்குணுகொலபெலஸ சிறைக்ககைதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது 0

🕔14:29, 22.அக் 2018

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைக்ககைதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது. சிறைச்சாலைகளில் பயன்படுத்தப்படும் போதை பொருள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படையினரை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குணுகொலபெலஸ சிறை கைதிகளினால் ஆரம்பிக்கப்பட்;ட ஆர்ப்பாட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. நேற்று முதல் அங்குனுகொலபெலஸ சிறைச்சாலையில் உள்ள கோபுரம் ஒன்றில் ஏறி கைதிகள் ஆர்ப்பாட்டத்தில்

Read Full Article

Default