Back to homepage

Tag "America"

அமெரிக்காவிற்கு ஒரு தொகை முக கவசங்கள் ஏற்றுமதி…..

அமெரிக்காவிற்கு ஒரு தொகை முக கவசங்கள் ஏற்றுமதி….. 0

🕔21:21, 15.மே 2020

இலங்கையின் ஏற்றுமதி துறையை ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்காவிற்கு ஒரு தொகை முக கவசங்கள் இன்று ஏற்றுமதி செய்யப்பட்டன. பிரன்டிக்ஸ் நிறுவனத்தினால் ஏற்றுமதிக்காக தயாரிக்கப்பட்ட முதலாவது முக கவசங்களே இவ்வாறு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இவை இலங்கைக்கான அமெரிக்க தூ{துவர் எலேனா.பீ.டெப்லிசிடம் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷவினால் ஒப்படைக்கப்பட்டது.

Read Full Article
ஆயுதங்களை சவுதி அரேபியாவிற்கு விற்பனை செய்ய அமெரிக்கா இணக்கம்

ஆயுதங்களை சவுதி அரேபியாவிற்கு விற்பனை செய்ய அமெரிக்கா இணக்கம் 0

🕔14:29, 26.மே 2019

பல பில்லியன் பெறுமதியான ஆயுதங்களை சவுதி அரேபியாவிற்கு விற்பனை செய்ய அமெரிக்கா இணக்கம் வெளியிட்டுள்ளது. இதற்கான பிரேரணைக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அனுமதி வழங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தன்னிடமுள்ள மேலதிக அதிகாரத்தை பயன்படுத்தி, காங்கிரசை தவிர்த்துவிட்டு சுமார் 8 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஆயுத விற்பனை ஒப்பந்தத்தை ட்ரம்ப் முன்னெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஈரானிற்கும்

Read Full Article
இடைக்கால தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றி

இடைக்கால தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றி 0

🕔14:59, 7.நவ் 2018

அமெரிக்க இடைக்கால தேர்தலில் அந்நாட்டின் ஜனநாயக கட்சி வெற்றிபெற்றுள்ளது. அமெரிக்காவில் 435 பாராளுமன்ற பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் 35 செனட் சபை உறுபபினர்கள் மற்றும் 36 மாநில ஆளுநர் பதவிகளுக்கான தேர்தல் நேற்று இடம்பெற்றது. அமெரிக்க காங்கிரஸ் என அழைக்கப்படும் அமெரிக்க பாராளுமன்றம் செனட் சபை அதாவது மேலவை மற்றும் பிரதிநிதிகள் சபை அதாவது கீழவை

Read Full Article
சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி

சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி 0

🕔15:37, 15.செப் 2018

சீனப் பொருட்கள் மீது மேலும் கூடுதல் வரி விதிக்க அதிகாரிகளுக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. மின்னணு பாகங்கள் ஹேன்ட் பேக் உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் சீனப் பொருட்களுக்கு சுமார் 200 பில்லியன் டாலர்கள் அளவிற்கு வரிகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுக்கிறது. 25 சதவீதம் கூடுதலாக உள்ள இந்த புதிய இறக்குமதி

Read Full Article
அமெரிக்கா மீதான புதிய வரிகள் நாளை முதல் அமுல்படுத்தப்படுகிறது.

அமெரிக்கா மீதான புதிய வரிகள் நாளை முதல் அமுல்படுத்தப்படுகிறது. 0

🕔15:40, 21.ஜூன் 2018

ஐரோப்பிய ஒன்றியத்தினால் அமெரிக்கா மீது விதிக்கப்பட்டுள்ள புதிய வரிகள் நாளை முதல் அமுல்படுத்தப்படுமென ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 3.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பொருட்களுக்கு வரிகள் விதிக்கப்படவுள்ளது, மோட்டார் சைக்கிள், மதுபானம், டெனிம் உடைகள், இயந்திர படகுகள், சிகரட் உள்ளிட்ட பொருட்களுக்கே இவ்வாறு வரி விதிக்கப்படவுள்ளது. ஐரோப்பிய

Read Full Article
வடகொரியா மற்றும் அமெரிக்க தலைவர்கள் சிங்கப்பூரில் பேச்சுவார்த்தைக்கு தயார்

வடகொரியா மற்றும் அமெரிக்க தலைவர்கள் சிங்கப்பூரில் பேச்சுவார்த்தைக்கு தயார் 0

🕔10:31, 11.ஜூன் 2018

ஜி-7 உச்சி மாநட்டை தொடர்ந்து வடகொரியா மற்றும் அமெரிக்க தலைவர்களுக்கிடையில் பேச்சுவாரத்தை இடம்பெறுமென தீர்மானிக்கப்பட்டிருந்தது.இதனடிப்படையில் நாளை சிங்கப்பூரில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.இரு நாட்டு தலைவர்களும் சிங்கப்பூருக்கு வருகை தந்துள்ளனர்.சிங்கப்பூர் சென்டோசாவில் பேச்சுவார்த்தை நடைபெறும்.இதன்போது இரு நாடுகளினது முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.இந்த பேச்சுவார்த்தைக்காக விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Read Full Article
ட்ரம்ப்-கிம் சந்திப்பு- முடிவினை உலகம் எதிர்பார்த்திருக்கிறது.

ட்ரம்ப்-கிம் சந்திப்பு- முடிவினை உலகம் எதிர்பார்த்திருக்கிறது. 0

🕔17:54, 10.ஜூன் 2018

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் இரண்டு நாட்களுக்கு முன்னரே சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப்- வட கொரிய தலைவர் கிம் சந்திப்பு சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் நடைபெற உள்ளது. அமெரிக்க அதிபரை வட கொரியா தலைவர் சந்திக்க உள்ளது

Read Full Article
வடகொரியாவுனான சந்திப்புக்கு ட்ரம்ப் சம்மதம்

வடகொரியாவுனான சந்திப்புக்கு ட்ரம்ப் சம்மதம் 0

🕔13:08, 7.ஜூன் 2018

வடகொரிய தலைவர் கெஞ்சி கேட்டதால் தான் இரத்து செய்யப்பட்ட சந்திப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சம்மதித்ததாக அவரது வழக்கறிஞர் ரூடி தெரிவித்துள்ளார். அணு ஆயுத விவகாரம் தொடர்பில் வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பகிரங்கமாக மோதல் வெடித்தது. வடகொரிய தலைவர் அண்மையில் சீனாவுக்கு விஜயம் செய்ததன் பின்னர் அமெரிக்காவுடன் சமாதான போக்கை கடைபிடிக்க தொடங்கினார். இதனை

Read Full Article

Default