சுவசெரிய இலவச எம்பியூலென்ஸ் சேவையை வெற்றிகரமாக முன்னெடுக்க புதிய திட்டங்கள்
சுவசெரிய இலவச எம்பியூலென்ஸ் சேவையை வெற்றிகரமாக முன்னெடுக்க புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இவ்வருட இறுதிக்குள் 100 உப அலுவலகங்கள் உருவாக்கப்படுமென அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ...