Back to homepage

Tag "Amazon Forest"

அமேசன் காட்டுத்தீயினால் வளிமாசு அதிகரித்துள்ளதாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிலையம் எச்சரிக்கை

அமேசன் காட்டுத்தீயினால் வளிமாசு அதிகரித்துள்ளதாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிலையம் எச்சரிக்கை 0

🕔13:24, 10.செப் 2019

அமேசன் காட்டுத்தீ காரணமாக வளிமாசு அதிகரித்துள்ளதாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. செய்மதி புகைப்படங்கள் சிலவற்றை ஆய்வுக்குட்படுத்திய போதே இவ்விடயம் தெரியவந்துள்ளது. அ வை மாத்திரமன்றி மேலும் சில தரவுகளையும் இதற்கென பயன்படுத்தியதாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. அமேசன் காட்டுத்தீ காரணமாக பிரேசிலை அண்மித்த வளிமண்டலத்தில் கடந்த மாதம் வளிமாசு அதிகரித்தது.

Read Full Article
அமேசன் காடுகளில் கடந்த 48 மணித்தியாலங்களில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களில் புதிதாக தீப்பரவல்

அமேசன் காடுகளில் கடந்த 48 மணித்தியாலங்களில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களில் புதிதாக தீப்பரவல் 0

🕔16:47, 2.செப் 2019

அமேசன் காடுகளில் கடந்த 48 மணித்தியாலங்களில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களில் புதிதாக தீப்பற்றி எரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பிரேசில் தேசிய விண்வெளி ஆய்வு மையம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி முதல் ஒகஸ்ட் வரையான காலப்பகுதியில் அமேசன் காடுகளில் 88 ஆயிரத்து 816 முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இவற்றில் 51 சதவீதத்திற்கும்

Read Full Article

Default