Back to homepage

Tag "Alcohol"

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யும் நபர்களை கைதுசெய்ய விசேட சோதனை நடவடிக்கை

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யும் நபர்களை கைதுசெய்ய விசேட சோதனை நடவடிக்கை 0

🕔13:22, 18.மே 2019

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யும் நபர்களை கைதுசெய்வதற்கான விசேட சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மதுவரி திணைக்கள அதிகாரிகள் ஆயிரத்து 200 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெசாக் பண்டிகை தினத்தை முன்னிட்டு நாட்டிலுள்ள சகல மதுபான சாலைகளையும் 4 நாட்களுக்கு மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மூடப்பட்டுள்ள மதுபான விற்பனை நிலையங்களில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்பட்டால் கடும்

Read Full Article
யாழ். பண்ணைப் பகுதியில் சுமார் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத மதுபானங்கள் மீட்பு

யாழ். பண்ணைப் பகுதியில் சுமார் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத மதுபானங்கள் மீட்பு 0

🕔11:06, 18.மே 2019

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் சுமார் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வெளிமாகாணங்களுக்கான பேருந்து தரப்பிடத்திற்கு முன்பாகவுள்ள கட்டிடத்திலிருந்து குறித்த மதுபானங்கள் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் முலவை மற்றும் சாவகச்சேரி பகுதிகளைச் சேர்ந்தவர்களென பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
சட்டவிரோத முறையில் மதுபான வர்த்தகத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு எதிராக வழக்கு

சட்டவிரோத முறையில் மதுபான வர்த்தகத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு எதிராக வழக்கு 0

🕔16:24, 16.ஏப் 2019

பண்டிகை காலத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபான வர்த்தகத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 13ம், 14ம் திகதிகளில் நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகiளையும் மூடுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. குறித்த அறிவிப்பை மீறி சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபடுவோரை கண்டறிவதற்கான விசேட சுற்றிவளைப்புக்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது

Read Full Article
இந்தியாவில் நபரொருவர் பயன்படுத்தும் மதுவின் அளவு அதிகரித்துள்ளது : உலக சுகாதார அமைப்பு

இந்தியாவில் நபரொருவர் பயன்படுத்தும் மதுவின் அளவு அதிகரித்துள்ளது : உலக சுகாதார அமைப்பு 0

🕔15:41, 23.செப் 2018

இந்தியாவில் நபரொருவர் பயன்படுத்தும் மதுவின் அளவு அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 2005ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் அது இருமடங்காக அதித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. 2025ம் ஆண்டாகும்போது நபரொருவரின் மது பாவனை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக உலக சுகாதார அமைப்பு மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

Read Full Article

Default