Back to homepage

Tag "Airport"

கட்டுநாயக்கவில் ஒரு தொகை வெளிநாட்டு நாணயத்தாள்கள் மீட்பு

கட்டுநாயக்கவில் ஒரு தொகை வெளிநாட்டு நாணயத்தாள்கள் மீட்பு 0

🕔13:42, 7.ஜூலை 2018

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட 64 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன. குறித்த வெளிநாட்டு நாணயத்தாள்களை சிங்கப்பூருக்கு எடுத்துச்செல்ல முற்பட்ட சந்தேக நபர்கள் இருவர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சவூதி ரியால், பிரித்தானிய பவுன் மற்றும் யூரோ நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டன. கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த குறித்த இரு சந்தேக நபர்களும் கடும்

Read Full Article
மதுபான போத்தல்களுடன் கைதான இந்திய இளைஞன்.

மதுபான போத்தல்களுடன் கைதான இந்திய இளைஞன். 0

🕔10:13, 5.ஜூலை 2018

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் நேற்றிரவு இந்திய பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.22 வயதான குறித்த சந்தேக நபகர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.இவருக்கு 9ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.இவரிடம் 9 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டன.

Read Full Article
மாணிக்க கற்களுடன் சீன பெண்ணொருவர் கைது

மாணிக்க கற்களுடன் சீன பெண்ணொருவர் கைது 0

🕔15:10, 4.ஜூலை 2018

சட்டவிரோதமாக இலங்கைக்கு எடுத்து வரப்பட்ட மாணிக்க கற்களை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். பெங்கொக்கிலிருந்து வருகை தந்த சீன பெண் ஒருவரிடமிருந்தே இவை கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் பெறுமதி 48 இலட்சத்து 64 ஆயிரத்து 777 ரூபா என சுங்க பணிப்பாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.   நேற்றிரவு பெங்கொக்கிலிருந்து வருகை தந்த சீனப்

Read Full Article
ஒருதொகை மாணிக்கக்கற்களுடன் சீன பெண் கைது

ஒருதொகை மாணிக்கக்கற்களுடன் சீன பெண் கைது 0

🕔12:58, 4.ஜூலை 2018

ஒருதொகை மாணிக்கக்கற்களுடன் சீன பெண்ணொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். பேங்கொக் நகரிலிருந்து வருகைத்தந்த அவரிடமிருந்து மாணிக்கக்கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த பெண்ணின் பயணப்பொதியிலிருந்து 18 பெரிய வகை மாணிக்கக்கற்களும், மேலும் ஒருதொகை சிறிய மாணிக்கக்கற்களும் கைப்பற்றப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். சீன பெண்ணிடமிருந்து கைப்பற்றப்பட்ட மாணிக்கக்கற்களின் பெறுமதி 48 இலட்சம் ரூபாவென

Read Full Article
தங்க பிஸ்கட்டுக்களுடன் நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

தங்க பிஸ்கட்டுக்களுடன் நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது 0

🕔11:57, 23.ஜூன் 2018

ஒருதொகை தங்க பிஸ்கட்டுக்களுடன் சந்தேக நபரொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவரென தெரியவந்துள்ளது. சந்தேக நபரிடமிருந்து 6 கிலோ கிராம் எடைக்கொண்ட, 60 தங்க பிஸ்கட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றின் பெறுமதி மூன்று கோடியே 60 இலட்சம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
ஒருதொகை வெளிநாட்டு நாணயங்கள் சுங்க வலையில்..

ஒருதொகை வெளிநாட்டு நாணயங்கள் சுங்க வலையில்.. 0

🕔11:21, 22.ஜூன் 2018

ஒருதொகை வெளிநாட்டு நாணயங்களுடன் இந்திய பிரஜையொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடம் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டதாக இலங்கை சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர் குறித்த பணத்தொகையை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து, சீனாவின் குவான்ஷோ நோக்கி எடுத்துச்செல்ல முற்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் சுங்கத்திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Read Full Article
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை வெளிநாட்டு நாணயத்தாள்கள் சுங்க வலையில்..

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை வெளிநாட்டு நாணயத்தாள்கள் சுங்க வலையில்.. 0

🕔10:27, 6.ஜூன் 2018

சட்டவிரோதமாக டுபாயில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை வெளிநாட்டு நாணயத் தாள்களை கட்டுநாயக்க விமான நிலையச் சுங்க அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். நான்கு கோடிக்கும் அதிகமான இந்த நாணய தாள்களை எடுத்து வந்தவர் 28 வயதுடைய நீர்கொழும்பை சேர்ந்த நபர் ஆவர். அவரது பயணப்பையை சோதனையிட்ட போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றில் அமெரிக்க டாலர்கள்,

Read Full Article
சட்டவிரோத சிகரட்டுக்களுடன் கட்டுநாயக்கவில் ஒருவர் கைது

சட்டவிரோத சிகரட்டுக்களுடன் கட்டுநாயக்கவில் ஒருவர் கைது 0

🕔13:19, 5.ஜூன் 2018

சட்டவிரோத சிகரட்டுக்களுடன் சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டார். டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை வருகை தந்த இச்சந்தேக நபர் இலங்கையர் பிரஜையாவார்.சட்டவிரோதமாக இவர் எடுத்து வந்த 398 சிகரட் பெட்டிகளில் 29 ஆயிரத்து 960 சிகரட்டுக்கள் சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டதாக சுங்க பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

Read Full Article
சட்டவிரோத பிஸ்கட்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீட்பு

சட்டவிரோத பிஸ்கட்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீட்பு 0

🕔15:50, 31.மே 2018

சட்டவிரோதமாக நாட்டிற்கு எடுத்து வரப்பட்ட 100 தங்க பிஸ்கட்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டன. 650 இலட்சம் ரூபாவுக்கும் கூடுதலான பெறுமதியுடைய இந்த தங்க பிஸ்கட்டுகளை போலந்து நாட்டவர் ஒருவர் தனது இடுப்பு பட்டியில் மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளதாக சுங்க ஊடக பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார். இன்று காலை டுபாயிலிருந்து

Read Full Article

Default