Back to homepage

Tag "Airport"

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த குற்றச்சாட்டில் கைதான 9 பேர் நீதிமன்றில் ஆஜர்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த குற்றச்சாட்டில் கைதான 9 பேர் நீதிமன்றில் ஆஜர் 0

🕔13:38, 19.ஜன 2020

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த குற்றச்சாட்டில் கைதான 9 பேர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர். நேற்று மாலை அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். விமான நிலையத்தின் உள்நுழையும் வளாகத்தின் தடைசெய்யப்பட்ட வலயத்தில் தங்கியிருந்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த நபர்கள் விமான நிலையத்திற்கு வருகைத்தரும் பயணிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக பொலிஸார்

Read Full Article
மட்டகளப்பு விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி..

மட்டகளப்பு விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி.. 0

🕔11:22, 30.டிசம்பர் 2019

மட்டகளப்பு விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கென இந்திய அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக அமைச்சர் ப்ரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். 1958ம் ஆண்டு சிவில் விமான சேவைகள் திணைக்களத்தால் மட்டகளப்பு விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது நாளாந்தம் காலை 08.00 மணி முதல், மாலை 06 மணிவரை விமான நிலையத்தினூடாக, உள்நாட்டு

Read Full Article
விமான நிலையத்தில் பதிவாகும் கைது சம்பவங்கள் இவ்வருடம் 30 வீதத்தால் குறைவு

விமான நிலையத்தில் பதிவாகும் கைது சம்பவங்கள் இவ்வருடம் 30 வீதத்தால் குறைவு 0

🕔12:52, 27.டிசம்பர் 2019

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதிவாகும் கைது சம்பவங்கள் 30 வீதத்தால் குறைவடைந்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தின் நிலைமை முன்னேற்றம் கண்டுள்ளதாக சுங்கத்திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார். குற்றச்செயலில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமை மற்றும் விமான பயணிகள் நடைமுறையிலுள்ள சட்டம் தொடர்பில் போதிய தெளிவை கொண்டுள்ளமை போன்றவையே கைதுகள் குறைவடைய பிரதான காரணிகளென சுங்கப்பிரிவு

Read Full Article
யாழில் இருந்து சென்னை வரையான வர்த்தக விமான சேவைகள் இன்று ஆரம்பம்

யாழில் இருந்து சென்னை வரையான வர்த்தக விமான சேவைகள் இன்று ஆரம்பம் 0

🕔10:32, 11.நவ் 2019

யாழ்ப்பாணத்திலிருந்து சென்னை வரையான வர்த்தக விமான சேவைகள் இன்று ஆரம்பமாகியுள்ளன. எயார் இந்திய விமான சேவையின் துணை நிறுவனமான எலையன்ஸ் எயார் விமான நிறுவனம் தனது சேவையை இன்று முதல் முன்னெடுக்கின்றது. அதற்கமைய யாழ்ப்பாணம் மற்றும் சென்னைக்கிடையில் திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் விமான சேவைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
சமூக வலைத்தளங்கள் ஊடாக ஆட்கடத்தலில் ஈடுபட்ட சீன நாட்டவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

சமூக வலைத்தளங்கள் ஊடாக ஆட்கடத்தலில் ஈடுபட்ட சீன நாட்டவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது 0

🕔14:53, 2.நவ் 2019

சமூக வலைத்தளங்கள் ஊடாக ஆட்கடத்தலில் ஈடுபட்ட சீன நாட்டவரொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். சீனாவில் செயற்படும் சமூகவலைத்தளம் ஒன்றை பயன்படுத்தி தெற்காசிய வலய நாடுகளிலுள்ள இளைஞர்களை சீனாவுக்கு அழைத்துவந்து அவர்களை ஆட்கடத்தல் செய்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. குறித்த செயற்பாட்டை முன்னின்று மேற்கொண்ட சீன நாட்டவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து

Read Full Article
32 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகள் விமான நிலையத்தில் மீட்பு

32 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகள் விமான நிலையத்தில் மீட்பு 0

🕔12:50, 1.நவ் 2019

சட்டவிரோதமாக நாட்டுக்கு எடுத்துவரப்பட்ட தங்க நகைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டன. இவற்றின் பெறுமதி 32 மில்லியன் ரூபாவாகுமென சுங்க ஊடகபேச்சாளர் சுனில் ஜயரட்ன தெரிவித்துள்ளார். “இந்தியாவின் சென்னை நகரிலிருந்து இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து 14 இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து சட்டவிரோதமாக எடுத்துவரப்பட்ட தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. 4.7 கிலோ

Read Full Article
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் அங்குரார்ப்பணம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் அங்குரார்ப்பணம் 0

🕔12:03, 17.அக் 2019

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று மக்களின் உரிமைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. குறித்த விமான நிலைய நிர்மாணப்பணிகளுக்கென 2 ஆயிரத்து 250 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆயிரத்து 950 மில்லியன் ரூபா இலங்கை அரசாங்கத்தால் முதலீடு செய்யப்பட்டதாக அமைச்சர்

Read Full Article
சென்னை விமான நிலையத்தில் யாழிற்கான முதலாவது விமானம்

சென்னை விமான நிலையத்தில் யாழிற்கான முதலாவது விமானம் 0

🕔11:58, 17.அக் 2019

சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான விமான சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. எயார் இந்தியா நிறுவத்தின் தலைவரும் எயார் இந்தியா குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான அஷ்வானி லொஹானியின் தலைமையில் இது தொடர்பான நிகழ்வு சென்னை விமான நிலையத்தில் இடம்பெற்றது. அங்கு உரையாற்றிய அஷ்வானி லொஹானி சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலானை விமான சேவை ஆரம்பித்து வைக்கப்படுவதனை பெருமையாக கருதுகின்றேன்

Read Full Article
பலாலி விமான நிலையம் நாளை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது

பலாலி விமான நிலையம் நாளை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது 0

🕔10:55, 16.அக் 2019

பலாலி விமான நிலையம் நாளை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெறவுள்ளது. முதற்கட்ட பரிசீலனைக்காக நேற்றையதினம் இந்தியாவிலிருந்து யாழ் விமான நிலையத்திற்கு விமானமொன்று வருகைதந்தது. அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் யாழ்ப்பாணத்திலிருந்து சர்வதேச விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

Read Full Article
சென்னை – பலாலி விமான நிலையங்களுக்கிடையில் வாரத்தில் 7 விமான சேவைகளை நடத்த அனுமதி

சென்னை – பலாலி விமான நிலையங்களுக்கிடையில் வாரத்தில் 7 விமான சேவைகளை நடத்த அனுமதி 0

🕔11:31, 12.அக் 2019

சென்னையிலிருந்து பலாலி விமான நிலையத்திற்கு வாரத்தில் 7 விமான சேவைகளை நடத்துவதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. பலாலி விமான நிலையம் புனரமைப்புச் செய்யப்பட்டு யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையமாக பெயரிடப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பணம் எதிர்வரும் 17ம் திகதி இடம்பெறவுள்ளது. இந்நிலையிலேயே சென்னை – பலாலி விமான நிலையங்களுக்கிடையில் வாரத்தில் 7 விமான சேவைகளை நடத்த

Read Full Article

Default