Back to homepage

Tag "Airport"

கட்டுநாயக்க விமான நிலைய நிர்மாண பணிகளை விரைவில் பூர்த்திசெய்யுமாறு அமைச்சர் பிரசன்ன, ஜப்பான் நிறுவனத்துக்கு உத்தரவு

கட்டுநாயக்க விமான நிலைய நிர்மாண பணிகளை விரைவில் பூர்த்திசெய்யுமாறு அமைச்சர் பிரசன்ன, ஜப்பான் நிறுவனத்துக்கு உத்தரவு 0

🕔15:15, 8.மார்ச் 2020

கட்டுநாயக்க விமான நிலையத்தின் புதிய விமான தரிப்பு கட்டமைப்பின் நிர்மாண பணிகளை எதிர்வரும் மூன்று மாத காலப்பகுதிக்குள் நிறைவுசெய்யாவிடின், குறித்த கட்டுமாண நிறுவனத்தை தடைப்பட்டியலில் சேர்க்கவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். நிர்மாண பணிகளை மே மாதம் 31ம் திகதிக்கு முன்னர் கட்டாயம் நிறைவுசெய்ய வேண்டுமெனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். விமான நிலையத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின்

Read Full Article
மத்தள – இரத்மலானை விமான நிலையங்களுக்கு அருகாமையில் விமானிகளுக்கான பயிற்சி நிறுவனங்கள்

மத்தள – இரத்மலானை விமான நிலையங்களுக்கு அருகாமையில் விமானிகளுக்கான பயிற்சி நிறுவனங்கள் 0

🕔12:34, 26.பிப் 2020

மத்தள மற்றும் இரத்மலானை சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகாமையில் விமானிகளுக்கான பயிற்சி நிறுவனங்கள் 2 ஆரம்பிக்கப்படவுள்ளன. உலகம் முழுவதிலும் விமான சேவைகளுடன் தொடர்புபட்ட கல்விக்கான அபிவிருத்தி இடம்பெற்று வருகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு இதற்கான ஆலோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த நிறுவனங்கள் இரண்டையும் அமைப்பதற்கான வசதி இரத்மலானை விமான நிலையம்

Read Full Article
Update : மூடப்பட்டிருந்த பேலியகொட முதல் ஜா-எல வரையான வீதிப்பகுதி மட்டும் திறப்பு

Update : மூடப்பட்டிருந்த பேலியகொட முதல் ஜா-எல வரையான வீதிப்பகுதி மட்டும் திறப்பு 0

🕔17:09, 20.பிப் 2020

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மூடப்பட்டிருந்த பேலியகொட முதல் ஜா-எல வரையான வீதிப் பகுதி மட்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது. சீதுவ பிரதேசத்தில் குப்பை மேடு ஒன்று திடீரென தீப்பற்றிக் கொண்டது. இதன் காரணமாக கட்டுநாயக்க

Read Full Article
சட்டவிரோதமாக எடுத்துவரப்பட்ட 454 சிகரட் பெட்டிகள் விமான நிலையத்தில்மீட்பு

சட்டவிரோதமாக எடுத்துவரப்பட்ட 454 சிகரட் பெட்டிகள் விமான நிலையத்தில்மீட்பு 0

🕔13:20, 14.பிப் 2020

சட்டவிரோதமாக எடுத்துவரப்பட்ட 454 சிகரட் பெட்டிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டன. இதன் பெறுமதி 45 இலட்சத்துக்கும் கூடுதலானது என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
விமான நிலைய ஊழியர் படையினருக்கும் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பொய்ப் பிரச்சாரம்

விமான நிலைய ஊழியர் படையினருக்கும் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பொய்ப் பிரச்சாரம் 0

🕔15:07, 11.பிப் 2020

இந்நாட்டின் விமான நிலைய ஊழியர் படையினருக்கும் விமான சேவைகள் ஊழியர் படையினருக்கும் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையென வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை கண்டறிவதற்காக சுகாதார அமைச்சு விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் கம்பனியில் விசேட வேலைத்திட்டங்களை அமுல்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும்

Read Full Article
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒருதொகை சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒருதொகை சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கைது 0

🕔12:58, 9.பிப் 2020

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒருதொகை சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் பயணப்பையிலிருந்து 91 சிகரெட் பக்கற்றுக்கள் கைப்பற்றப்பட்டதாக விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். அவற்றின் பெறுமதி 13 இலட்சத்து 19 ஆயிரம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது. 47 வயதான சந்தேக

Read Full Article
இலங்கைக்குள் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்கும் வகையில் விமான நிலையத்தில் விசேட வேலைத்திட்டங்கள்

இலங்கைக்குள் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்கும் வகையில் விமான நிலையத்தில் விசேட வேலைத்திட்டங்கள் 0

🕔12:04, 3.பிப் 2020

இலங்கைக்குள் கொரோனா வைரஸ் தாக்கம் பரவுவதை தடுக்கும் வகையில் விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சுகாதார பிரிவொன்று ஸ்த்தாபிக்கப்பட்டுள்ளது. 24 மணிநேரமும் குறித்த சுகாதார பிரிவு இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டின் பல்வேறு இடங்களிலும் கடமையாற்றும் சீன நாட்டவர்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர்

Read Full Article
கட்டுநாயக்க, பலாலி விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை

கட்டுநாயக்க, பலாலி விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை 0

🕔11:11, 29.ஜன 2020

கொரோனா வைரஸ் தொடர்பில் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகள் தயார்ப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார். கடந்த சில தினங்களில் நாட்டில் சில இடங்களில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் குறித்த விடயங்கள் வெளியாகின. இதன் காரணமாக இவர்களை அங்கொடையில் உள்ள I.D.H க்கு அழைத்துச் செல்வதற்கு நடகவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதற்கு

Read Full Article
கட்டுநாயகக்க விமான நிலையத்தில் பயணிகளை தவிர ஏனையோர் உட்செல்வதற்கு தடை

கட்டுநாயகக்க விமான நிலையத்தில் பயணிகளை தவிர ஏனையோர் உட்செல்வதற்கு தடை 0

🕔15:09, 28.ஜன 2020

கட்டுநாயகக்க விமான நிலையத்தில் பயணிகளை தவிர அவர்களது உறவினர்கள் உள்ளிட்ட ஏனையோர் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சுகாதார அமைச்சின் பிரதம தொற்று நோயியல் நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர சுயாதீன தொலைக்காட்சியின் ஹத்வெனி பெய நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கையில் மதுபானங்களை அருந்துவதன் மூலம் இவ்வைரஸிலிருந்து விடுபட முடியுமென வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென

Read Full Article
இந்திய விமான நிலையங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு

இந்திய விமான நிலையங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு 0

🕔12:35, 21.ஜன 2020

இந்தியாவின் மங்களுர் விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலைய வளாகத்திலிருந்து, வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 5 அடுக்கு பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமான நிலையத்திலிருந்த பை ஒன்றிலிருந்து வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளது. அதனை துரிதமாக அங்கிருந்து அகற்றிய வெடிகுண்டு நிபுணர்கள், செயலிழக்கச்செய்துள்ளனர். எனினும் விமான நிலையத்திற்குள் வெடிகுண்டு கொண்டுவரப்பட்டமை தொடர்பில் சீசீடிவி

Read Full Article

Default