விமான நிலையத்தில் நவீன தொழிநுட்ப வசதிகள் அடங்கிய பொதிகளை பரிசோதிக்கும் கட்டமைப்பு அறிமுகம் 0
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நவீன தொழிநுட்ப வசதிகள் அடங்கிய பொதிகளை பரிசோதிக்கும் கட்டமைப்பு நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளின் பொதிகளை பரிசோதிப்பதற்கான பாதுகாப்பு கண்காணிப்பு பொறிமுறையில் மற்றுமொரு திட்டமாக இது அமைந்துள்ளது. இதன் ஊடாக பயணிகள் பொதிகளை பரிசோதிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லையென