Back to homepage

Tag "Airline"

அமெரிக்க – ஈரான் போர் பதற்றம் காரணமாக இலங்கை விமான சேவையின் வழித்தடம் மாற்றம்

அமெரிக்க – ஈரான் போர் பதற்றம் காரணமாக இலங்கை விமான சேவையின் வழித்தடம் மாற்றம் 0

🕔12:51, 8.ஜன 2020

ஸ்ரீ லங்கன் விமான சேவையின் கொழும்பு முதல் லண்டன் வரை பயணிக்கும் விமானத்தின் மார்க்கம் மாற்றப்பட்டுள்ளது. பேர்ஷியன் வளைகுடா வலயத்தில் தற்போது காணப்படும் நிலமையை கவனத்தில் கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கன் விமான சேவைநிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரான் மற்றும் ஈரான் வான் எல்லையை தவிர்த்து விமான போக்குவரத்தை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச நிலமைகள் தொடர்பில்

Read Full Article
சிங்கப்பூர் எயார்லைன்சில் பொயிங் ரகத்தைச் சேர்ந்த விமானங்கள் சேவையிலிருந்து நீக்கம்

சிங்கப்பூர் எயார்லைன்சில் பொயிங் ரகத்தைச் சேர்ந்த விமானங்கள் சேவையிலிருந்து நீக்கம் 0

🕔16:48, 2.ஏப் 2019

சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமான நிறுவனம் பொயிங் ரகத்தைச் சேர்ந்த 787 ட்ரீம்லைனர் விமானங்களை சேவையிலிருந்து நீக்கியுள்ளது. குறித்த வகையைச் சேர்ந்த இரு விமானங்களில் ஏற்ப்பட்ட இயந்திர கோளாறையடுத்தே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பொயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்களில் பொறுத்தப்படும் ரோல்ஷ் ரோய்ஸ் ட்ரென்ட் 1000  என்ஜின்கள் பழுதடைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமது விமான சேவைகளின் பாதுகாப்பு

Read Full Article
ஸ்ரீ லங்கன் மற்றும் மிஹின் லங்கா மோசடி குறித்து கண்டறியும் ஆணைக்குழு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

ஸ்ரீ லங்கன் மற்றும் மிஹின் லங்கா மோசடி குறித்து கண்டறியும் ஆணைக்குழு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு 0

🕔15:00, 8.பிப் 2019

ஸ்ரீ லங்கன் மற்றும் மிஹின்லங்கா விமான சேவைகளிலும் ஸ்ரீ லங்கன் கேட்டரிங் கம்பனியிலும் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ காலம் மே மாதம் 30ம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ காலத்தை நீடிப்பது குறித்த வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாணைக்குழுவின் உத்தியோகபூர்வ காலம் பல சந்தர்ப்பங்களில்

Read Full Article

Default