Back to homepage

Tag "Afghanistan"

ஜனாதிபதி – ஆப்கான் நிதியமைச்சர் சந்திப்பு

ஜனாதிபதி – ஆப்கான் நிதியமைச்சர் சந்திப்பு 0

🕔17:59, 9.பிப் 2020

ஆப்கான் நிதியமைச்சர் மொஹமட் ஹூமாயொன் க்வைனி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். ஆப்கான் நிதியமைச்சர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். ஆப்கான் ஜனாதிபதியின் விசேட ஆலோசகரான ஆப்கான் நிதியமைச்சர் ஹூமாயொன் க்வைனி ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது மற்றும் பிராந்திய உறவுகள் தொடர்பாக கருத்து

Read Full Article
தாக்குதல்கள் மற்றும் வன்முறை அச்சத்திற்கு மத்தியில் ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு

தாக்குதல்கள் மற்றும் வன்முறை அச்சத்திற்கு மத்தியில் ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு 0

🕔15:39, 29.செப் 2019

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி தேர்தலில் மில்லியன் கணக்கானோர் தமது வாக்குகளை பதிவுசெய்துள்ளனர். தாக்குதல்கள் மற்றும் வன்முறை அச்சத்திற்கு மத்தியில் அந்நாட்டு மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் இடம்பெறும் நான்காவது ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி அஷ்ரப் கானி போட்டியிடுகிறார். அவர் உட்பட 15 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட விமானத்தாக்குதலில் பொதுமக்கள் 30 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட விமானத்தாக்குதலில் பொதுமக்கள் 30 பேர் பலி 0

🕔12:37, 20.செப் 2019

ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட விமானத்தாக்குதலில் பொதுமக்கள் 30 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படையினர் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பயங்கரவாதிகளை இலக்காக வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் துரதிஷ்டவசமாக பொதுமக்கள் பலியாகியுள்ளதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலின் போதே பொதுமக்கள் சிக்குண்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள்

Read Full Article
ஆப்கானிஸ்தானில் பஸ்வண்டி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு ஐ. நா. கண்டனம்

ஆப்கானிஸ்தானில் பஸ்வண்டி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு ஐ. நா. கண்டனம் 0

🕔13:04, 1.ஆக 2019

ஆப்கானிஸ்தானில் பஸ்வண்டி மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் ஹெராத் – காந்தகார் நெடுஞ்சாலையில் பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 34 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், குறித்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொது

Read Full Article
ஆப்கானிஸ்தானில் பொலிஸ் தலைமையகம் மீது தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் பொலிஸ் தலைமையகம் மீது தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் 0

🕔14:32, 19.ஜூலை 2019

ஆப்கானிஸ்தானில் பொலிஸ் தலைமையகம் மீது தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 89 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 9 பேர் பொதுமக்களென பொலிஸார் தெரிவித்துள்ளனர். கார்க்குண்டொன்றும் மேலும் இரு குண்டுகளும் வெடிக்கவைக்கப்பட்டுள்ளன. குண்டுத்தாக்குதலின் பின்னர் ஆயுததாரிகள் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதேவேளை ஆப்கானிஸ்தானில் நேற்று நடத்தப்பட்ட பிறிதொரு தாக்குதலில் ராணுவ வீரர்கள்

Read Full Article
ஆப்கானிஸ்தான் சமாதான பேச்சுவார்த்தை ஆரம்பம்

ஆப்கானிஸ்தான் சமாதான பேச்சுவார்த்தை ஆரம்பம் 0

🕔13:19, 9.ஜூலை 2019

ஆப்கானிஸ்தான் சமாதான பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது. கட்டாரில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. ஆப்கானிஸ்தான் அரச பிரதிநிதிகள் மற்றும் தலிபான் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டுள்ளனர். சுமார் 18 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்று வருகின்ற மோதலை நிறைவுக்கு கொண்டுவருவதே இப்பேச்சுவார்த்தையின் நோக்கமாகும்.

Read Full Article
தலிபான் பயங்கரவாதிகளுக்கும் ஆப்கானிஸ்தான் அரச பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை

தலிபான் பயங்கரவாதிகளுக்கும் ஆப்கானிஸ்தான் அரச பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை 0

🕔15:05, 29.மே 2019

தலிபான் பயங்கரவாதிகளுக்கும், ஆப்கானிஸ்தான் அரச பிரதிநிதிகளுக்கும் இடையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் ஆட்சியிலிருந்த தலிபான்கள் கடந்த 2001 ம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளால் அகற்றப்பட்டனர். இதனையடுத்து கடந்த 18 ஆண்டுகளாக இரு தரப்பினருக்கும் இடையே மோதல் இடம்பெற்று வருகிறது. இதில் அரசுக்கு ஆதரவாக அமெரிக்க மற்றும் நேட்டோபடைகள் போரிட்டு வருகின்றன.

Read Full Article
சமாதான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளுமாறு தலிபான் அமைப்புக்கு ரஷ்யா கோரிக்கை

சமாதான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளுமாறு தலிபான் அமைப்புக்கு ரஷ்யா கோரிக்கை 0

🕔15:26, 28.மே 2019

ஆப்கானிஸ்தான் சமாதான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளுமாறு தலிபான் அமைப்புக்கு ரஷ்யா கோரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் பல வருடங்களாக இடம்பெற்றுவரும் மோதலை நிறைவுக்கு கொண்டுவர அரசாங்கத்திற்கும், தலிபான் அமைப்புக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் ஒத்துழைப்புடன் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. அதற்கமைய இந்த வாரம் ஆரம்பகட்ட விடயங்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்படவுள்ளன. இந்நிலையிலேயே இப்பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளுமாறு

Read Full Article
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற மோதலில் 15 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற மோதலில் 15 பேர் பலி 0

🕔11:13, 17.மே 2019

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற மோதலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சம்பவம் சாபூல் மாகாணத்தின் சாய்வாரா பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியிலுள்ள பொலிஸ் சோதனை சாவடியை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பதிலுக்கு படையினரும் பதில் தாக்குதல் நடத்தியதாக ஆப்கானிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 10 பயங்கரவாதிகளும் 5 படையினரும் கொல்லப்பட்டுள்ளதாக

Read Full Article
ஆப்கானிஸ்தானில் மோதல்களினால் பயங்கரவாதிகள் 99 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் மோதல்களினால் பயங்கரவாதிகள் 99 பேர் பலி 0

🕔13:11, 9.ஏப் 2019

ஆப்கானிஸ்தானில் மோதல்களினால் 99 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 இராணுவ வீரர்களும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த சனிக்கிழமை முதல் இடைக்கிடையே மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இதில் மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன. மத்திய ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடமாடும் பிரதேசத்தை இலக்கு வைத்து பாதுகாப்பு பிரிவினர் சுற்றிவளைப்புக்களை ஆரம்பித்துள்ளதாக

Read Full Article

Default