Back to homepage

Tag "Actress"

எனது முன்னைய வாழ்க்கையை நினைக்க கடினமாக இருக்கிறது

எனது முன்னைய வாழ்க்கையை நினைக்க கடினமாக இருக்கிறது 0

🕔10:37, 24.ஜன 2020

மதராசபட்டணம், தாண்டவம், ஐ, தங்கமகன், கெத்து, தெறி போன்ற பல படங்களில் நடித்த எமி ஜாக்சன் கடைசியாக ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்தார். அதன்பிறகு லண்டன் சென்ற அவர் காதலர் ஜார்ஜ் பனயியோடோவுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. அத்துடன் அவர் ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகியும் உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் ; எமி ஜாக்ஸன்

Read Full Article
பிரபல நடிகருடன் இணையப்போகும் பிரியா பவானி

பிரபல நடிகருடன் இணையப்போகும் பிரியா பவானி 0

🕔11:44, 23.செப் 2019

‘மான்ஸ்டர்’ வெற்றிக்குப் பிறகு பல்வேறு புதிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் பிரியா பவானி சங்கர். தற்போது விஷ்ணு விஷாலுடன் புதிய ஒரு படத்தில் ஒப்பந்தமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது கவனம் செலுத்தி வருகிறார். கைவசம் உள்ள  படங்கள் அனைத்தையும் முடித்துவிட்டு, விஷ்ணு விஷால் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Full Article
நயனுடன் பிறந்தநாள் கொண்டாடிய விக்கி (Photos)

நயனுடன் பிறந்தநாள் கொண்டாடிய விக்கி (Photos) 0

🕔17:54, 19.செப் 2019

நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான ஜோடியாக வலம் வருகின்றனர். இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். தற்போது நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தை தயாரித்து வருகிறார். இவர் நேற்றைய தினம் தனது பிறந்தநாளை நடிகை நயன்தாராவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இசையமைப்பாளர்கள்

Read Full Article
ஸ்ரீதேவிக்கு மெழுகு சிலை

ஸ்ரீதேவிக்கு மெழுகு சிலை 0

🕔13:10, 5.செப் 2019

தமிழ், ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. கடந்த ஆண்டு மரணம் அடைந்த ஸ்ரீதேவியின் நினைவை போற்றும் விதமாக பிரபல மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் தத்ரூபமாக மெழுகு சிலை ஒன்றை வடிவமைத்துள்ளது.மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் அமைத்துள்ள ஸ்ரீதேவியின் மெழுகு சிலையை, அவரின் குடும்பத்தினர் இன்று நேரில் சென்று பார்த்தனர். ஸ்ரீதேவியின் கணவர் போனி

Read Full Article
தனக்கு ஆண் குழந்தை பிறக்க போகிறது என்று டுவிட்டரில் அறிவித்த நடிகை

தனக்கு ஆண் குழந்தை பிறக்க போகிறது என்று டுவிட்டரில் அறிவித்த நடிகை 0

🕔11:34, 27.ஆக 2019

லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அண்மையில் அவர் அங்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பதாக அறிவித்திருந்த நிலையில், திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக கடந்த மார்ச் மாதம் எமி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து கர்ப்பிணியான எமிக்கும், அவரது காதலருக்கும்

Read Full Article
பிரியங்கா சோப்ரா மீது பாகிஸ்தான் பெண் பகிரங்க குற்றச்சாட்டு

பிரியங்கா சோப்ரா மீது பாகிஸ்தான் பெண் பகிரங்க குற்றச்சாட்டு 0

🕔11:49, 12.ஆக 2019

ஆங்கில மற்றும் ஹிந்தியில் பிரபலமான நடிகையாக திகழ்பவர் பிரியங்கா சோப்ரா, அத்துடன் ஐ.நா. நல்லெண்ண தூதராகவும் செயல்பட்டு வருகிறார். அவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, பார்வையாளர் பகுதியில் இருந்த ஒரு பாகிஸ்தான் பெண்மணி, அவரை பார்த்து நேரடியாக குற்றம் சாட்டினார். பாகிஸ்தானின் பாலகோட் பயங்கரவாதிகள் முகாமை

Read Full Article
தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கும் தமன்னா

தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கும் தமன்னா 0

🕔11:51, 22.ஜூலை 2019

நடிகை நயன்தாராவை தொடர்ந்து தமன்னாவும், தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கும் நோக்கில், பெண் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்ற, பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படுகின்ற திரைப்படங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார். அந்த வரிசையில் முதல் படமாக ஒரு திகிலான நகைச்சுவை கதையின் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் யோகி பாபு, முனீஸ் காந்த், சத்யன், காளி வெங்கட்

Read Full Article
இலங்கையே தாம் சுற்றுலா செல்வதற்கு விரும்பும் நாடு என பிரபல் ஹொலிவுட் நடிகை தெரிவிப்பு

இலங்கையே தாம் சுற்றுலா செல்வதற்கு விரும்பும் நாடு என பிரபல் ஹொலிவுட் நடிகை தெரிவிப்பு 0

🕔10:28, 10.ஜூலை 2019

தனது வாழ்நாளில் ஒரு போதும் விஜயம் செய்யாத ஒரு நாடு ஆனால் தான் செல்வதற்கு விரும்பும் நாடு இலங்கை என உலக புகழ் பெற்ற ஹொலிவுட் நடிகை தெரிவித்துள்ளார். மாகோ ரொபி எனப்படும் குறித்த நடிகை அமெரிக்காவின் பிரபல வோர்க் சஞ்சிகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். செவன்டி திரி கொஸ்டியன்ஸ் அதாவது 73 கேள்விகள் கேட்கப்படும் இந்நிகழ்ச்சியில்

Read Full Article
விரைவில் இயக்குனராக மாறப்போகும் அனுபமா !

விரைவில் இயக்குனராக மாறப்போகும் அனுபமா ! 0

🕔14:06, 10.ஜூன் 2019

பிரேமம் படம் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுசுடன் கொடி படத்தில் நடித்தார். அனுபமாவுக்குத் திரைப்பட இயக்கத்திலும் அதிக ஆர்வம் இருக்கிறது. இதற்கு அவர் பல முயற்சிகளை எடுத்து வருகின்றார். இப்போது நடிப்புக்குச் சிறிது காலம் இடைவேளை விட்டிருக்கிறார். துல்கர் சல்மான் தயாரிக்கும் ஒரு மலையாளப் படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார். விரைவில்

Read Full Article
மருமகள் சமந்தாவுடன் நடித்தது மகிழ்ச்சி

மருமகள் சமந்தாவுடன் நடித்தது மகிழ்ச்சி 0

🕔15:59, 30.மே 2019

சமந்தாவும் சின்மயியும் இணைபிரியாத தோழிகள். சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்தரன் தமிழில் சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக நடித்தார். தெலுங்கில் இயக்குனரான இவர் தற்போது நாகார்ஜுனா, ரகுல் பிரீத் சிங் ஆகியோரை வைத்து ‘மன்மதுடு 2’ படத்தை இயக்கி கொண்டிருக்கிறார். இந்த படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்

Read Full Article

Default