Back to homepage

Tag "Actor"

எளிமையான முறையில் நடைபெற்ற ராணாவின் நிச்சயதார்த்தம்

எளிமையான முறையில் நடைபெற்ற ராணாவின் நிச்சயதார்த்தம் 0

🕔13:07, 22.மே 2020

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் ராணா. பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் சில தினங்களுக்கு முன்பு மிஹீகா பஜாஜ் என்ற பெண்ணை காதலிப்பதாக அறிவித்து அப்பெண்ணின் புகைப்படத்தையும் சமுக வலைத்தளத்தில் வெளியிட்டார். இந்த நிலையில் ராணா-மிஹீகா பஜாஜ் திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நேற்று நடந்தது.

Read Full Article
நடிகர் யோகிபாபுவிற்கு திருமணம்

நடிகர் யோகிபாபுவிற்கு திருமணம் 0

🕔12:20, 5.பிப் 2020

நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கும் மணமகள் மஞ்சு பார்கவிக்கும் இன்று காலை (05.02.2020) யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. வரும் மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

Read Full Article
துப்பாக்கி சுடும் போட்டியில் சாதனை படைத்த அஜித்

துப்பாக்கி சுடும் போட்டியில் சாதனை படைத்த அஜித் 0

🕔15:32, 17.அக் 2019

நடிகர் அஜித்குமார் நடிகராக இருப்பதையும் தாண்டி கார், பைக் பந்தயங்கள், புகைப்படங்கள் எடுப்பது போன்றவற்றில் திறமை காட்டி வருகிறார் . சமீபத்தில் கோவையில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து  கொண்டார் நடிகர் அஜித்குமார். டெல்லி சென்று அங்குள்ள டாக்டர் கர்னிசிங் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தில் அஜித்குமார் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணைய தளத்தில்

Read Full Article
சூர்யா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

சூர்யா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி 0

🕔11:43, 1.மே 2019

சூர்யா – ஜோதிகா தம்பதிகளுக்கு தியா என்ற பெண் குழந்தையும், தேவ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இவர்கள் இருவருமே திறமையானவர்கள் ஏனெனில்,  பள்ளியில் நடக்கும் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகளில் அதிக ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார்கள். தியா சமீபத்தில் மாநில அளவில் நடந்த ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வென்றிருந்தார். தற்போது

Read Full Article
பிரபல திரைப்பட இயக்குனர் மகேந்திரன் காலமானார்

பிரபல திரைப்பட இயக்குனர் மகேந்திரன் காலமானார் 0

🕔10:32, 2.ஏப் 2019

பிரபல திரைப்பட இயக்குனர் மகேந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழ்த் திரைப்பட உலகில் காலத்தால் அழியாத தடம் பதித்த திரைப்படங்களை இயக்கி வழங்கிய இயக்குனர் ஆவார் முள்ளும் மலரும், உதிரிப் பூக்கள், ஜானி, கை கொடுக்கும் கை, நெஞ்சத்தைக் கிள்ளாதே போன்ற அற்புதமான திரைப்படங்களை இயக்கிய

Read Full Article
சூர்யா நடித்துள்ள பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வுக் குறும்படம்

சூர்யா நடித்துள்ள பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வுக் குறும்படம் 0

🕔10:53, 10.மார்ச் 2019

இந்திய தமிழக அரசுடன் கைகோத்து சூர்யா நடித்துள்ள பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வுக் குறும்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ஜனவரி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்தது. தற்போது பல கடைகள் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு இருந்தாலும், சில கடைகளில் இன்னும் உபயோகப்படுத்தப்பட்டுதான் வருகிறது.

Read Full Article
மீண்டும் வடிவேலு

மீண்டும் வடிவேலு 0

🕔17:35, 5.மார்ச் 2019

வடிவேலு ‘பேய் மாமா’ எனும் காமெடி படம் மூலம் மீண்டும் களம் இறங்குகிறார். இதில் வடிவேலு இருக்கும் போஸ்டர் ஒன்றும் வெளியாகி இருக்கிறது. ஆனால் அந்த போஸ்டர் பொய்யான ஒன்று என்று பின்னர் செய்தி வந்தது. விரைவில் சக்தி சிதம்பரம் வடிவேலு இணையும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வரலாம். அத்துடன் இருவரும் ஏற்கனவே பல

Read Full Article
‘விஸ்வாசம்‘ கன்னடத்தில்

‘விஸ்வாசம்‘ கன்னடத்தில் 0

🕔08:45, 6.பிப் 2019

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவானது ‘விஸ்வாசம்‘ திரைப்படம். அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர் என மிகப்பெரிய நடிகர் பட்டாளத்தை கொண்ட இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குடும்ப ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்ததால் இத்திரைப்படம் 25 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. கர்நாடகத்திலும் பொங்கல் அன்று

Read Full Article
சிம்புவுடன் இணையும் ராஷி கண்ணா

சிம்புவுடன் இணையும் ராஷி கண்ணா 0

🕔16:37, 9.ஜன 2019

`வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் நடிக்கும் சிம்பு, அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் `மாநாடு’ படத்தில் நடிக்க இருக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 3-ஆம் திகதி துவங்கவிருக்கிறது. படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிககைகள் தேர்வு தீவிரமாக நடந்து வரும் நிலையில், சிம்பு ஜோடியாக நடிக்க ராஷி

Read Full Article
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர்

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் 0

🕔17:32, 11.டிசம்பர் 2018

இந்தி திரையுலகில் முக்கிய நடிகர்களில் ஒருவர் ஷாகித் கபூர். இவருக்கு புற்றுநோய் இருப்பதாகவும் அதற்காக அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சமீபத்தில் செய்திகள் பரவின. இதனால் அவரின் ரசிகர்கள் கவலைக்குள்ளாகினர். இந்த நிலையில் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஷாகித் கபூர் அவரது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் “தான் முழு உடல்நலத்துடன் இருப்பதாகவும், இதுபோன்ற

Read Full Article

Default