சாரதியின் கவனயீனத்தால் ஹெட்டன் – டயகம வாகன விபத்தில் 49 பேர் காயம்.. 0
டயகமையில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானத்தில் காயமடைந்தோரின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. டயகமையில் இருந்து பயணிகளை ஏற்றிச்செனற் பஸ் வண்டி பாதையை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பேராதெனியா வைத்தியசாலையிலும், டிக்கோயா ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்ற வருகின்றனர். காயமடைந்தவர்களில் 24