Back to homepage

Tag "5th ODI"

இலங்கை எதிர் தென்னாபிரிக்கா-இறுதிப்போட்டி இன்று

இலங்கை எதிர் தென்னாபிரிக்கா-இறுதிப்போட்டி இன்று 0

🕔11:28, 16.மார்ச் 2019

நடைபெற்று வரும் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டி இன்று பகலிரவு போட்டியாக கேப்டவுனில் இடம்பெறவுள்ளது. ஏலவே 4-0 எனும் அடிப்படையில் தென்னாபிரிக்கா அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இன்றைய போட்டியில் தென்னாபிரிக்கா வென்றால் தொடரை முழுமையாக கைப்பற்றும். இன்றைய போட்டி இலங்கை நேரப்படி பி.பகல் 4.30 மணிக்கு ஆரம்பமாகும்.

Read Full Article
இந்தியா எதிர் மேற்கிந்தியா-5ஆவது ஒருநாள் போட்டி ஆரம்பம்

இந்தியா எதிர் மேற்கிந்தியா-5ஆவது ஒருநாள் போட்டி ஆரம்பம் 0

🕔15:26, 1.நவ் 2018

இந்தியா மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான 5போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டி தற்பொழுது திருவனந்தபுரத்தில்  இடம்பெற்று வருகின்றது. பகலிரவு போட்டியாக இன்றைய போட்டி இடம்பெறுகிறது நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.அதனடிப்படையில் சற்று முன்னர் வரை 27 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்தது 92 ஓட்டங்களை பெற்றுள்ளது. ஜேசன்

Read Full Article
இங்கிலாந்துக்கெதிராக அசத்திய இலங்கை

இங்கிலாந்துக்கெதிராக அசத்திய இலங்கை 0

🕔10:17, 24.அக் 2018

இலங்கை எதிர் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நேற்று இடம்பெற்ற 5 ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணி சிறியதொரு இடைவேளையின் பின்னர் மிகப்பெரும் வெற்றயொன்றினை பெற்றுக்கொண்டது. நேற்று ஆர்.பிரேமதாச மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடியது.50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 366 ஓட்டங்களை பெற்றது. நிரோஷன்

Read Full Article
வெள்ளையடிப்பு செய்து கங்காருவை சுருட்டி எடுத்த இங்கிலாந்து.

வெள்ளையடிப்பு செய்து கங்காருவை சுருட்டி எடுத்த இங்கிலாந்து. 0

🕔10:53, 25.ஜூன் 2018

ஆஸி மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று நிறைவுக்கு வந்துள்ளது. ஆஸி அணியை இங்கிலாந்து 5-0 எனும் அடிப்படையில் வாட்டியெடுத்துள்ளது. இங்கிலாந்து அணி ஏலவே தொடரை கைப்பற்றிய நிலையில் நேற்றைய போட்டியில் ஆஸி அணி சிறு ஆறுதல் வெற்றியையாவது பெறும் ஆஸி ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த போதும் அது ஏமாற்றமளித்துள்ளது.மெஞ்சஸ்டரில் போட்டி

Read Full Article

Default