Back to homepage

Tag "2018"

FIFA 2018 : முதலாவது அரையிறுதி போட்டி இன்று

FIFA 2018 : முதலாவது அரையிறுதி போட்டி இன்று 0

🕔11:29, 10.ஜூலை 2018

உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் இன்று எதிர்ப்பார்ப்பு மிக்க அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறவுள்ளது. பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் போட்டியில் மோதவுள்ளன. இறுதிப்போட்டிக்குள் நுழைய இரு அணி வீரர்களும் கடும் பிரயத்தனங்களை மேற்கொள்வார்களென எதிர்பார்க்கப்படுகிறது.

Read Full Article
ஜாம்பவான்களின் கனவு சிதறியது-இன்று கால்பந்தாடும் அணிகள்.

ஜாம்பவான்களின் கனவு சிதறியது-இன்று கால்பந்தாடும் அணிகள். 0

🕔09:49, 1.ஜூலை 2018

ரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலக கால்பந்து போட்டியின் லீக் சுற்றில் 32 அணிகள் பங்கேற்ற நிலையில் அதில் 16 அணிகள் நொக் அவுட்டுக்குள் நுழைந்தன.இந்நிலையில் நேற்று ஆரம்பமான நொக்அவுட் சுற்றில் உலக கிண்ண ஜாம்பவான்களாக திகழும் ஆர்ஜண்டினா மற்றும் போர்த்துக்கல் அணிகள் ஒரு போட்டியின் தோல்வியோடு தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.நேற்று இந்த தொடரின் 49 ஆவது போட்டியாக இடம்பெற்ற

Read Full Article
2018 FIFA : ரஷ்யா இலகுவான வெற்றி

2018 FIFA : ரஷ்யா இலகுவான வெற்றி 0

🕔15:29, 20.ஜூன் 2018

ரஷ்யாவில் நடைபெறும் உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் நேற்று போட்டியை நடத்தும் நாடான ரஷ்யா இலகுவான வெற்றியொன்றை பெற்றது. நேற்று ஏ குழுவில் இடம்பெறும் ரஷ்யாவும் எகிப்தும் ஒன்றையொன்று எதிர்த்தாடின. இதில் 3-1 என்ற கோல்கள் அடிப்படையில் ரஷ்யா எளிதான வெற்றியை பெற்றது. மற்றொரு போட்டியில் எச் குழுவில் இடம்பெறும் போலந்தும், செனகலும் ஒன்றையொன்று எதிர்த்தாடின.

Read Full Article
2018 இலங்கை பொருளாதார மாநாடு

2018 இலங்கை பொருளாதார மாநாடு 0

🕔12:59, 15.ஜூன் 2018

2018 இலங்கை பொருளாதார மாநாடு செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி கொழும்பு சினமன் கிரோன்ட் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது. மாநாடு இரண்டு நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்தி தொடர்பான இதன் போது கவனம் செலுத்தப்படவிருக்கிறது. இலங்கை வர்த்தக சம்மேளனம் இதனை ஒழுங்கு செய்திருக்கிறது

Read Full Article

Default