Back to homepage

Tag "1st ODI"

முதலாவது போட்டியில் வென்றது நியூஸிலாந்து

முதலாவது போட்டியில் வென்றது நியூஸிலாந்து 0

🕔15:11, 3.ஜன 2019

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று மோங்கநியூவில் ஆரம்பமாகியது.நாணய சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 371 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.மார்ட்டின் கப்டில் 138 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.பந்துவீச்சில் மாலிங்க நுவன் பிரதீப் மற்றும் திசர பெரேரா ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களை வீழ்த்தினர்.372 எனும்

Read Full Article
முதலாவது போட்டியில் குறுக்கிட்டது மழை

முதலாவது போட்டியில் குறுக்கிட்டது மழை 0

🕔18:51, 10.அக் 2018

நடைபெற்று வரும் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. தொடரின் முதலாவது போட்டி இன்று ரங்கிரி தம்பள்ளை மைதானத்தில் பகலிரவு போட்டியாக ஆரம்பமானது.நாணய சுழற்சியில் வென்ற இலங்கை இங்கிலாந்து அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. அதன் படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 15 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுக்களை

Read Full Article
வென்றது தென்னாபிரிக்கா

வென்றது தென்னாபிரிக்கா 0

🕔16:20, 29.ஜூலை 2018

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகளுக்கிடையிலான 5 ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியின் மதலாவது போட்டி இன்று தம்புள்ளையில் ஆரம்பமாகியது.இன்றைய போட்டியில் தென்னாபிரிக்கா அணி 5 விக்கட்டுக்களினால் வெற்றயீட்டியது.நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 34.3 ஓவர்கள் நிறைவில் 193 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.குசால் ஜனித் பெரேரா 81 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில் ரபடா மற்றும்

Read Full Article

Default