Back to homepage

Tag "வெடிப்பொருட்கள்"

கிளிநொச்சியில் வெடிபொருட்களுடன் நால்வர் கைது

கிளிநொச்சியில் வெடிபொருட்களுடன் நால்வர் கைது 0

🕔17:27, 3.டிசம்பர் 2020

கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் வெடிபொருட்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இயக்கச்சி பனிக்கையடி கிராமத்திலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்கள் சில இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் அதே பகுதியை சேர்ந்த 29, 35, 62, 67 வயதுடைய நால்வர் கைதாகியுள்ளனர். அவர்களை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக

Read Full Article
விஸ்வமடு உடையார் கட்டு பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு

விஸ்வமடு உடையார் கட்டு பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு 0

🕔16:55, 7.ஜூன் 2020

விஸ்வமடு உடையார் கட்டு பகுதியில் 40 கிலோ கிராம் எடை கொண்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் பொது டிஎன்டி ரக வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். குறித்த பொருட்கள் கடந்த காலங்களில் கைவிடப்பட்டிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கடற்படையினால் வெடிபொருட்கள் செயழிலக்க செய்யப்படவுள்ளதாக கடற்படை குண்டு அகற்றல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
அம்பாறையில் ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு

அம்பாறையில் ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு 0

🕔15:49, 3.ஜூன் 2020

அம்பாறை மாவட்டம் ஆழையடிவேம்பு – தில்லையாற்று பகுதியில் ஒரு தொகை வெடிபொருட்கள் இன்று அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டது. நீரில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இவை மீட்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து குண்டு செயலழிக்கச் செய்யும் படையினர் வருகை தந்து வெடிப்பொருட்களை பாதுகாப்பாக அகற்றினர். இந்தச் சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read Full Article

Default