Back to homepage

Tag "முகக்கவசம்"

சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத 35 பேர் கைது

சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத 35 பேர் கைது 0

🕔16:38, 3.டிசம்பர் 2020

சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைதாகியுள்ளனர். குறித்த 35 பேரும் முகக்கவசம் அணியாது வீதியில் சுற்றித்திரிந்தமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய இது தொடர்பான சுற்றவளைப்பு ஆரம்பிக்கப்பட்ட கடந்த ஒக்டோம்பர் மாதம் 30ம் திகதி முதல்

Read Full Article
முகக்கவசம் அணியாத , சமூக இடைவெளியைப் பேணாத 3061 பேருக்கு எச்சரிக்கை

முகக்கவசம் அணியாத , சமூக இடைவெளியைப் பேணாத 3061 பேருக்கு எச்சரிக்கை 0

🕔19:59, 19.ஜூலை 2020

முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியைப் பேணாத 3 ஆயிரத்து 61 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மேல் மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாளங்களில் குறித்த விடயம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய, முகக்கவசம் அணியாமை தொடர்பில் 2 ஆயிரத்து 93 பேரும், சமூக இடைவெளியைப் பேணாத 968 பேரும் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக

Read Full Article
”முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம்” பிரித்தானியா

”முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம்” பிரித்தானியா 0

🕔17:56, 14.ஜூலை 2020

கடை தொகுதிகளில் முகக்கவசம் அணிய வேண்டியதை கட்டாயமாக்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 24ம் திகதி முதல் இந்நடவடிக்கை முன்னெடுக்க அவர்கள் தீர்மானித்துள்ளனர். அதிகளவான மக்கள் ஒன்றுக்கூடும் இடங்களில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு அதிக வாய்ப்பு காணப்படுன்றது. அதனை தடுப்பதற்கு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பொது போக்குவரத்தின் போது கட்டாயமாக முகக்கவசம் அணிவது கடந்த 15ம் திகதி

Read Full Article
”அச்சமின்றி வாக்களிப்பில் கலந்துகொள்ளுங்கள்”

”அச்சமின்றி வாக்களிப்பில் கலந்துகொள்ளுங்கள்” 0

🕔19:23, 14.ஜூன் 2020

அச்சமின்றி வாக்களிப்பில் கலந்துகொள்ளுமாறு தேர்தல் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசபிரிய பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நோய் தொற்று பரவாத வகையில் கிருமி தொற்று நீக்கத்தை மேற்கொண்டு சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. தனிநபர் இடைவெளி, முகக்கவசம் அணிதல் மற்றும் அடிக்கடி கைகளை கழுவுதல் உள்ளிட்ட விடயங்களை அவதானிப்பதற்கென சுகாதார அதிகாரிகள் குழுவொன்று அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும்

Read Full Article
நினைவூட்டல்  : “முகக்கவசம் இன்றி பயணிக்க அனுமதி இல்லை”

நினைவூட்டல் : “முகக்கவசம் இன்றி பயணிக்க அனுமதி இல்லை” 0

🕔20:35, 7.ஜூன் 2020

பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட அனைத்து சுகாதார வழிமுறைகளையும் பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். முகக் கவசம் அணியாதவர்களுக்கு பொதுப் போக்குவரத்து சேவையில் பயணிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டதெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பஸ் மற்றும் ரயில்வே நிலையங்களில் கை கழுவுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்

Read Full Article
முகக்கவசம் அணிவது கட்டாயம் : உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது கட்டாயம் : உலக சுகாதார ஸ்தாபனம் 0

🕔14:59, 6.ஜூன் 2020

முகக்கவசம் அணிவது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் தமது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. பொது இடங்களுக்கு செல்லும் போது மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது. இதன்மூலம் பொது இடங்களில் மக்களுக்கு இடையில் வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான சாத்தியம் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் முகக்கவசம் அணிவது குறித்து உலக சுகாதார ஸ்தாபனம்

Read Full Article
திங்கள் முதல் பொது போக்குவரத்து சேவை சாதாரணமுறையில்

திங்கள் முதல் பொது போக்குவரத்து சேவை சாதாரணமுறையில் 0

🕔15:52, 5.ஜூன் 2020

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைகளை கருத்திற்கொண்டு, திங்கட்கிழமை முதல் பொதுப்போக்குவரத்து சேவையை சாதாரணமுறையில் நடத்திச்செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அனைத்து ரயில்களும் சேவையில் ஈடுபடவுள்ளன. தனியார் பஸ்களின் சேவைகளையும் ஆரம்பிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, பாடசாலை போக்குவரத்து பஸ்கள் சுற்றுலா மற்றும் யாத்திரிகைக்காக பயன்படுத்தப்பட்டுள்ள பஸ்கள் மற்றும்

Read Full Article

Default