Back to homepage

Tag "பாகிஸ்தான்"

இங்கிலாந்து – பாகிஸ்தான் இரண்டாவது 20 – 20 போட்டி இன்று மென்ச்செஸ்டரில்…

இங்கிலாந்து – பாகிஸ்தான் இரண்டாவது 20 – 20 போட்டி இன்று மென்ச்செஸ்டரில்… 0

🕔10:12, 30.ஆக 2020

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான்அணிகளுக்கிடையிலான இரண்டாவது டுவண்டி – 20 போட்டி இன்று மென்ச்செஸ்டரில் இடம்பெறவுள்ளது. இங்கிலாந்து அணிக்கு இயன் மோர்கனும், பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாமும் தலைமைதாங்கவுள்ளனர். இரு அணிகளுக்குமிடையில் 3 போட்டிகளை கொண்ட டுவண்டி – 20 தொடர் இடம்பெற்று வருகிறது. நேற்று முன்தினம் இடம்பெற்ற முதலாவது டுவண்டி – 20 போட்டி மழை

Read Full Article
இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரிக்க பாகிஸ்தான் தயாரில்லையென பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு..

இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரிக்க பாகிஸ்தான் தயாரில்லையென பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு.. 0

🕔09:29, 22.ஆக 2020

பாகிஸ்தான் இஸ்ரேலை ஒருபோதும் அங்கீகரிக்காது என பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பலஸ்தீனர்களுக்கான, பலஸ்தீன தேசம் உருவாக்கப்படும் வரை இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்க பாகிஸ்தான் தயாரில்லையெனவும் பிரதமர் இம்ரான்கான் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு அமிர் இராச்சியத்திற்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. இவ்வாறான நிலையிலேயே இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்க முடியாதென பாகிஸ்தான் பிரதமர்

Read Full Article
முதல் நாளிலேயே 300 ஓட்டங்களை கடந்தது இங்கிலாந்து

முதல் நாளிலேயே 300 ஓட்டங்களை கடந்தது இங்கிலாந்து 0

🕔09:16, 22.ஆக 2020

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. போட்டி சவுத்ஹெம்டனில் நடைபெறுகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது இங்கிலாந்து அணி தனது முதல் இனிங்ஸிற்காக 4 விக்கட்டுக்களை இழந்து 332 ஓட்டங்களை பெற்றிருந்தது. ஷெக் குரோலி 171 ஓட்டங்களுடனும், ஜொஸ் பட்லர் 87

Read Full Article
பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதலில் இருவர் பலி

பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதலில் இருவர் பலி 0

🕔17:49, 29.ஜூன் 2020

பாகிஸ்தான் பங்குச்சந்தை வளாகத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். கராச்சி நகரிலுள்ள பங்குச்சந்தை வளாகத்திற்கு ஆயுதங்களுடன் வருகைதந்த தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பொலிசார் பதில் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். சம்பவத்தில் பொதுமக்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயடைந்துள்ளனர். இதேவேளை பொலிசாரின் அதிரடி செயற்பாடுகளால் பங்குச்சந்தை வளாகம் தற்போது பொலிசாரின் கட்டுப்பாட்டுக்குள்

Read Full Article
2020 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம்

2020 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் 0

🕔18:09, 15.ஜூன் 2020

2020 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நிகழவுள்ளது. காலை 9.15 மணி முதல் பிற்பகல் 3.4 மணி வரை 6 மணித்தியாலங்களுக்கு சூரிய கிரகணம் நீடிக்குமென சிரேஷ்ட பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். நெருப்பு வளைய சூரிய கிரகணமாக இது பெயரிடப்பட்டுள்ளது. இலங்கை மக்களுக்கு அரை சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியுமென

Read Full Article
‘பாகிஸ்தானில் மீண்டும் ஊரடங்கிற்கு வாய்ப்பு’

‘பாகிஸ்தானில் மீண்டும் ஊரடங்கிற்கு வாய்ப்பு’ 0

🕔12:43, 30.மே 2020

பாகிஸ்தானில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 900 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் பெரும்பான்மையான சிறுவர்கள் 10 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. பாகிஸ்தானின் தென்பகுதியிலுள்ள சிந்த் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதன்போது அதிகளவான சிறுவர்கள் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பலரிடம் நோய்த் தொற்றுக்கான

Read Full Article

Default