Back to homepage

Tag "தடுப்பூசி"

புதிய கொரோனா வைரஸூக்கு எதிராக தடுப்பூசி

புதிய கொரோனா வைரஸூக்கு எதிராக தடுப்பூசி 0

🕔15:30, 7.ஜூன் 2020

புதிய கொரோனா வைரஸூக்கு எதிராக தடுப்பூசிகளை உருவாக்குவதற்கென விரிவான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுளதாக சீனா தெரிவித்துள்ளது. இதற்கென சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்று கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தடுப்பூசி பரிசோதனை நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. வைரஸூக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பல்வேறு நாடுகள் ஈடுப்பட்டுள்ளன.

Read Full Article
கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை பரிசீலிக்கும் நடவடிக்கை இரு வாரங்களில் ஆரம்பமாகுமென ரஷ்யா தெரிவிப்பு..

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை பரிசீலிக்கும் நடவடிக்கை இரு வாரங்களில் ஆரம்பமாகுமென ரஷ்யா தெரிவிப்பு.. 0

🕔14:11, 31.மே 2020

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி ஆய்வுரீதியாக பரிசீலிக்கும் நடவடிக்கை எதிர்வரும் இரு வாரங்களில் ஆரம்பிக்கப்படுமென ரஷ்யா தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்நாட்டின் சுகாதார அமைச்சு விசேட முதலீட்டின் ஊடாக தடுப்பூசி தயாரிப்பு பணிகளை முன்னெடுத்துள்ளது. எவ்வாறெனினும் பரிசீலனை இன்றி அதை பயன்படுத்த முடியாதென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இறுதி கட்டமாக 330 பேருக்கு தடுப்பூசியை

Read Full Article
கொரோனா வைரஸ் தொற்று : புதிய மருந்தை பரிசோதிக்கும் நடவடிக்கை ஆரம்பம்..!

கொரோனா வைரஸ் தொற்று : புதிய மருந்தை பரிசோதிக்கும் நடவடிக்கை ஆரம்பம்..! 0

🕔14:48, 26.மே 2020

இந்தியாவில் முதல் நிலை மருந்து உற்பத்தி நிறுவனம் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய மருந்தை பரிசோதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. பக்றீரியா ஒழிப்பு மருந்து இரண்டை ஒன்றிணைத்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியீட்டுள்ளன. இந்நிலையில் அவுஸ்திரேலியா த நோவா வெக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள புதிய தடுப்பூசியை பரிசீலிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இதேவேளை சர்வதேச ரீதியில்

Read Full Article

Default