இந்தியா மற்றும் சீனாவில் அதிக கொரோனா தொற்றாளர்கள் 0
இந்தியா மற்றும் சீனாவில் அதிக கொரோனா தொற்றாளர்கள் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அந்நாடுகளில் பரிசோதனைகள் உரிய வகையில் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அமெரிக்காவை விட அந்நாடுகளே அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக இருக்குமென அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் கண்டுபிடிக்கப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இது தொடர்பில் அமெரிக்க மக்கள் பெருமைபட