Back to homepage

Tag "கொரோனா வைரஸ்"

அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் 2 இலட்சத்தை அண்மிக்கிறது

அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் 2 இலட்சத்தை அண்மிக்கிறது 0

🕔14:57, 15.செப் 2020

உலகில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 94 இலட்சத்தை தாண்டியுள்ளது. 9 இலட்சத்து 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 12 இலட்சத்து 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளனர். 215 நாடுகள் மற்றும் சுயாட்சி பிரதேசங்களில் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், அமெரிக்காவிலே அதிகளவிலான தொற்றாளர்கள்

Read Full Article
நாட்டில் கொவிட் – 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை அண்மிப்பு…

நாட்டில் கொவிட் – 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை அண்மிப்பு… 0

🕔09:07, 30.ஆக 2020

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 849 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்றைய தினமும் 7 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர். நாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 995 பேர் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் 6 பேர் வைரஸ் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர். அதில் லெபனானில் இருந்து வருகைதந்த ஒருவரும்,

Read Full Article
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் தற்போதைய நிலவரம்

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் தற்போதைய நிலவரம் 0

🕔09:05, 22.ஆக 2020

நாட்டில் நேற்றைய தினம் 23 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் 23 பேரும் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் என சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். அதற்கமைய இதுவரை 2 ஆயிரத்து 941 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் 2 ஆயிரத்து 789 பேர் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Read Full Article
சகல பல்கலைக்கழகங்களும் நாளை முதல் மீள திறப்பு…

சகல பல்கலைக்கழகங்களும் நாளை முதல் மீள திறப்பு… 0

🕔15:04, 16.ஆக 2020

நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழகங்களும் நாளைய தினம் திறக்கப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை 15 முதல் மருத்துவ பீடங்களின் 3ம் ஆண்டு மாணவர்களின் பரீட்சைகள் நடத்தப்பட்டன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இணையத்தளத்தினூடாக முன்னெடுக்கப்பட்ட கற்றல் செயற்பாடுகள் வெற்றியளித்துள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் மூடப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டாலும், சுகாதார

Read Full Article
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு 0

🕔19:54, 2.ஆக 2020

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 817 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் இருவர் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். ஐக்கிய அரபு எமீரகத்தில் இருந்து வருகைதந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் சேனபுர புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கைதியொருவரோடு நெருங்கி பழகிய ஒருவருக்கு கொரோனா தொற்று

Read Full Article
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 2,815 பேர் பூரண குணம்

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 2,815 பேர் பூரண குணம் 0

🕔14:38, 2.ஆக 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 75 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். அதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 514 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் எந்தவொரு கொரோனா வைரஸ் தொற்றாளரும் அடையாளம் காணப்படவில்லையென சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, நாட்டில் இதுவரை

Read Full Article
பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் சகோதரருக்கு கொரோனா

பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் சகோதரருக்கு கொரோனா 0

🕔18:15, 14.ஜூலை 2020

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி தொழில்நுட்ப விஞ்ஞான பீடம் மூடப்பட்டுள்ளது. 3ம் ஆண்டியில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரின் சகோதரர் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், கிளிநொச்சி தொழில்நுட்ப விஞ்ஞான பீடத்தை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவனும் பிசிஆர் பிரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதேவேளை, கொழும்பில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளியான செய்தியில் உண்மையில்லையென

Read Full Article
”முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம்” பிரித்தானியா

”முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம்” பிரித்தானியா 0

🕔17:56, 14.ஜூலை 2020

கடை தொகுதிகளில் முகக்கவசம் அணிய வேண்டியதை கட்டாயமாக்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 24ம் திகதி முதல் இந்நடவடிக்கை முன்னெடுக்க அவர்கள் தீர்மானித்துள்ளனர். அதிகளவான மக்கள் ஒன்றுக்கூடும் இடங்களில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு அதிக வாய்ப்பு காணப்படுன்றது. அதனை தடுப்பதற்கு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பொது போக்குவரத்தின் போது கட்டாயமாக முகக்கவசம் அணிவது கடந்த 15ம் திகதி

Read Full Article
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,651 ஆக உயர்வு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,651 ஆக உயர்வு 0

🕔17:23, 14.ஜூலை 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,651 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் இதுவரை 5 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Read Full Article
சமூகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உச்சகட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்கிறார் சுகாதார அமைச்சர்..

சமூகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உச்சகட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்கிறார் சுகாதார அமைச்சர்.. 0

🕔13:07, 11.ஜூலை 2020

கொரோனா வைரஸ் சமூக பரவலை தடுக்க, அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் 339 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். போதைக்கு அடிமையானவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள விசேட முகாமிலிருந்து வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். நாட்டு மக்கள் கொரோனா வைரஸ் பரவல் குறித்து வீண் அச்சம் கொள்ளத்தேவையில்லை.

Read Full Article

Default