Back to homepage

Tag "கிளிநொச்சி"

கிளிநொச்சியில் வெடிபொருட்களுடன் நால்வர் கைது

கிளிநொச்சியில் வெடிபொருட்களுடன் நால்வர் கைது 0

🕔17:27, 3.டிசம்பர் 2020

கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் வெடிபொருட்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இயக்கச்சி பனிக்கையடி கிராமத்திலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்கள் சில இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் அதே பகுதியை சேர்ந்த 29, 35, 62, 67 வயதுடைய நால்வர் கைதாகியுள்ளனர். அவர்களை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக

Read Full Article
முகவரிகள் அழிந்த பொதிகள் தொடர்பான  விவகாரத்திற்கு தீர்வு

முகவரிகள் அழிந்த பொதிகள் தொடர்பான விவகாரத்திற்கு தீர்வு 0

🕔18:32, 21.ஜூன் 2020

முகவரிகள் அழிந்த பொதிகள் தொடர்பான விவகாரத்திற்கு தீர்வு பெற்றுக்கொடுக்கபடவுள்ளது. கடல் மார்க்கமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள 45 ஆயிரம் பொதிகளில் 37 ஆயிரத்திற்கும் அதிகமான பொதிகளில் முகவரிகள் அழிந்துள்ளதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், முகவரிகள் அழிந்துள்ள பொதிகள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு மலேசியா இணக்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, அவற்றை மலேசியாவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக

Read Full Article
கொரோனா வைரஸ் – கிளிநொச்சி மாவட்டத்தில் தங்கியுள்ள இந்திய பிரஜைகளுக்கு நிதியுதவி

கொரோனா வைரஸ் – கிளிநொச்சி மாவட்டத்தில் தங்கியுள்ள இந்திய பிரஜைகளுக்கு நிதியுதவி 0

🕔18:12, 26.மே 2020

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக நாடு திரும்பமுடியாமலிருக்கும் இந்திய பிரஜைகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு – மதுரை மாவட்டத்திலிருந்து தொழில் நிமிர்த்தம் கிளிநொச்சிக்கு வந்திருந்தனர். இந்நிலையில், ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தமையால் அவர்களது வாழ்வாதார தேவையினை ஈடுசெய்யும் வகையில் கரைச்சி பிரதேச செயலகத்தின் ஊடாக உதவிகள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்

Read Full Article

Default