கட்டுகுருந்த கடலில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு… 0
களுத்துறை – கட்டுகுருந்த கடலில் நீராட சென்ற காணாமல்போன இளைஞனின் சடலம் இன்று காலை கண்டுப்பிடிக்கப்பட்டது. பயாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லன்சியா வத்த பகுதியில் கடலில் மிதந்துகொண்டிருந்த நிலையில், பிரதேசவாசிகள் சடலத்தை அடையாளம் கண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். நேற்றைய தினம் கடலில் நீராட சென்ற இளைஞர்கள் 6 பேரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்