திட்டமிட்ட வகையில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் 0
ஒலிம்பிக் போட்டிகளை திட்டமிட்ட வகையில் பாதுகாப்புடன் நடத்த தீர்மானிக்கப்பட்டது. எதிர்வரும் ஜூலை மாதம் 24ம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் போட்டிகளை நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக போட்டி அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் போட்டியை நடத்துவதில் சிக்கல் நிலைக்காணப்படுவதால் அடுத்த