Back to homepage

Tag "ஐக்கிய தேசிய கட்சி"

ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றத்திற்கு அனுப்ப ஆலோசனை

ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றத்திற்கு அனுப்ப ஆலோசனை 0

🕔10:35, 22.ஆக 2020

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு அனுப்ப ஆராயப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் பலர், ரணில் விக்கிரமசிங்கவிடம் குறித்த யோசனையை முன்வைத்துள்ளனர். கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி படுதோல்வியடைந்தது. ஒரு ஆசனத்தை கூட கைப்பற்றவில்லை. எனினும் தேசிய பட்டியல் மூலம் ஐக்கிய

Read Full Article
தேசிய பட்டியல் உறுப்பினர் தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை

தேசிய பட்டியல் உறுப்பினர் தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை 0

🕔15:27, 16.ஆக 2020

தேசிய பட்டியல் உறுப்பினர் தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லையென ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கலந்துரையாடல்களின் பின்னர் தீர்மானமொன்று மேற்கொள்ளப்படுமென கட்சி தலைமையகமான சிறிகொத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை அபே ஜன பல கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் தொடர்பில் எழுந்துள்ள முரண்பாட்டுக்கும் இதுவரை தீர்வு காணப்படவில்லை. ஏனைய அரசியல் கட்சிகள் தமக்கான தேசிய

Read Full Article
சிறிகொத்தவில் கடும் வாக்குவாதம் : அகில வெளிநடப்பு : தொழிற்சங்கங்கள் ரணிலை சுற்றிவளைப்பு (Video)

சிறிகொத்தவில் கடும் வாக்குவாதம் : அகில வெளிநடப்பு : தொழிற்சங்கங்கள் ரணிலை சுற்றிவளைப்பு (Video) 0

🕔14:29, 8.ஜூன் 2020

ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்க பிரதி நிதிகள் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் இன்று ஒன்று கூடினர். அதன்போது அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. கட்சியின் பொது செயலாளர் அகில்விராஜ் காரியவசம் பேச்சு வார்த்தையில் இருந்து வெளிநடப்பு செய்ததை அடுத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தரப்பினர் குறித்து

Read Full Article
“மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாட தயார்”

“மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாட தயார்” 0

🕔20:13, 3.ஜூன் 2020

மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாட தயார் என ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி எவ்வாறு செயல்பட போகின்றது தொடர்பில் விளக்கமளிக்கும் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். (உண்மையிலேயே அனைத்து உலக நாடுகளினதும் பொருளாதாரம் சரிவடைந்துள்ளது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். ஆனால்

Read Full Article
‘தன்னிலை விளக்கமளிக்க 7 நாள் கால அவகாசம்’

‘தன்னிலை விளக்கமளிக்க 7 நாள் கால அவகாசம்’ 0

🕔19:48, 30.மே 2020

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டோருக்கு தன்னிலை விளக்கமளிக்க 7 நாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் தவிசாளர் கபீர் ஹாஷிம் நேற்று இடம்பெற்ற செயற்குழு கூட்டம் சட்ட விரோதமானது என தெரிவித்துள்ளார். ”ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த சஜித் பிரேமதாச உள்ளிட்ட 99 பேரை

Read Full Article

Default