Back to homepage

Tag "இந்தியா"

கொரோனா வைரஸ் : இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 29 இலட்சத்தை கடந்தது!

கொரோனா வைரஸ் : இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 29 இலட்சத்தை கடந்தது! 0

🕔13:00, 22.ஆக 2020

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 இலட்சத்து 79 ஆயிரத்து 562 ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரணங்கள் சம்பவித்துள்ளன. அதற்கமைய இதுவரை 55 ஆயிரத்து 950 பேர் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பிசிஆர்

Read Full Article
தமிழகம் முழுவதும் இன்றைய தினம் முழு ஊரடங்கு அமுலில்…!

தமிழகம் முழுவதும் இன்றைய தினம் முழு ஊரடங்கு அமுலில்…! 0

🕔14:42, 2.ஆக 2020

இந்தியாவில் கொவிட் 19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 இலட்சத்து 56 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 54 ஆயிரத்து 865 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதோடு 852 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கமைய, வைரஸ் தொற்றினால் இதுவரை 37 ஆயிரத்து 436 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், தமிழகம்

Read Full Article
மும்பை நகரை தாக்கும் கவாசாக்கி நோய்

மும்பை நகரை தாக்கும் கவாசாக்கி நோய் 0

🕔18:03, 28.ஜூன் 2020

இந்தியாவின் மும்பை நகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு இடையே கவாசாக்கி எனும் அரியவகை நோய்க்கான அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. 14 வயது சிறுமியொருவர் மும்பை தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதிக காய்ச்சல் மற்றும் தோல் நோய் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்;ட நிலையில் அவருக்கு கொரோன தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. பிரித்தானியா, அமெரிக்கா, ஸ்பெய்ன்,

Read Full Article
உலகளவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 90 இலட்சத்தை அண்மிக்கிறது

உலகளவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 90 இலட்சத்தை அண்மிக்கிறது 0

🕔18:13, 21.ஜூன் 2020

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 90 இலட்சத்தை எட்டவுள்ளது. இதுவரை, 89 இலட்சத்து 21 ஆயிரத்து 385 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இவர்களில் 47 இலட்சத்து 43 ஆயிரத்து 11 பேர் குணமடைந்துள்ளனர். 4 இலட்சத்து 66 ஆயிரத்து 848 பேர் மரணித்துள்ளனர். அமெரிக்காவிலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு, 23 இலட்சத்து

Read Full Article
சர்வதேச அளவில் ஒற்றுமையை பறைசாற்றும் நாளாக யோகா தினம்

சர்வதேச அளவில் ஒற்றுமையை பறைசாற்றும் நாளாக யோகா தினம் 0

🕔17:43, 21.ஜூன் 2020

சர்வதே சரீதியில் ஒற்றுமையை பறைசாற்றும் தினமாக யோகா தினம் அமைந்துள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இம்முறை வீடுகளிலிருந்தவாறே அனைவரும் யோகாவை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய ராணுவ வீரர்கள் 18 ஆயிரம் அடி உயரத்திற்கு மேல் உறைபனியில் யோகாவில் ஈடுபட்டனர். லடாக் – திபெத் எல்லைப்பகுதியில் மைனஸ்

Read Full Article
2020 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம்

2020 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் 0

🕔18:09, 15.ஜூன் 2020

2020 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நிகழவுள்ளது. காலை 9.15 மணி முதல் பிற்பகல் 3.4 மணி வரை 6 மணித்தியாலங்களுக்கு சூரிய கிரகணம் நீடிக்குமென சிரேஷ்ட பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். நெருப்பு வளைய சூரிய கிரகணமாக இது பெயரிடப்பட்டுள்ளது. இலங்கை மக்களுக்கு அரை சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியுமென

Read Full Article
இந்தியாவில் சுகாதார விதிமுறைகளை மீறினால் 6 மாத சிறைதண்டனை

இந்தியாவில் சுகாதார விதிமுறைகளை மீறினால் 6 மாத சிறைதண்டனை 0

🕔14:59, 15.ஜூன் 2020

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவரும் நிலையில் சுகாதார விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதற்கமைய பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படுமென உத்தரகாண்ட மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது. முகக் கவசம் அணிவதன் ஊடாக வைரஸ் பரவலை ஓரளவேனும் கட்டுப்படுத்த முடியுமென சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர். அதற்கமைய இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில்

Read Full Article
புதுடில்லியில் வெளி நகரங்களை சேர்ந்த மக்களுக்கு மறுப்பு

புதுடில்லியில் வெளி நகரங்களை சேர்ந்த மக்களுக்கு மறுப்பு 0

🕔18:45, 8.ஜூன் 2020

இந்தியாவின் புதுடில்லி நகரில் உள்ள வைத்தியசாலைகளில் வெளி நகரங்களை சேர்ந்த மக்களுக்கு தங்கியிருந்து சிகிச்சை பெற முடியாதென புதுடில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். புதிய நோயாளர்களை அனுமதிப்பதற்கு வைத்தியசாலைகள் மறுப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே புதுடில்லி அமைச்சர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கொவிட்19 தொற்றினால் புதுடில்லி நகரில் அதிகளாவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அங்கு 27

Read Full Article
75 நாட்களுக்கு பின் வழிபாட்டு தலங்கள் திறப்பு

75 நாட்களுக்கு பின் வழிபாட்டு தலங்கள் திறப்பு 0

🕔12:49, 8.ஜூன் 2020

இந்தியாவில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை இன்று முதல் தளர்த்த அந்நாட்டு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இதற்கமைய மத வழிபாட்டு தலங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை மீண்டும் திறக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. சுமார் 75 தினங்களாக இந்தியாவில் நாளாந்த நடவடிக்கைகள் கைவிடப்பட்டிருந்தன. இந்நிலையில் மக்களின் அன்றாட வாழ்க்கையை வழமைக்கு கொண்டு வரும் நோக்கில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read Full Article
இந்தியா மற்றும் சீனாவில் அதிக கொரோனா தொற்றாளர்கள்

இந்தியா மற்றும் சீனாவில் அதிக கொரோனா தொற்றாளர்கள் 0

🕔17:19, 7.ஜூன் 2020

இந்தியா மற்றும் சீனாவில் அதிக கொரோனா தொற்றாளர்கள் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அந்நாடுகளில் பரிசோதனைகள் உரிய வகையில் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அமெரிக்காவை விட அந்நாடுகளே அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக இருக்குமென அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் கண்டுபிடிக்கப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இது தொடர்பில் அமெரிக்க மக்கள் பெருமைபட

Read Full Article

Default