Back to homepage

Tag "இங்கிலாந்து"

இங்கிலாந்து – பாகிஸ்தான் இரண்டாவது 20 – 20 போட்டி இன்று மென்ச்செஸ்டரில்…

இங்கிலாந்து – பாகிஸ்தான் இரண்டாவது 20 – 20 போட்டி இன்று மென்ச்செஸ்டரில்… 0

🕔10:12, 30.ஆக 2020

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான்அணிகளுக்கிடையிலான இரண்டாவது டுவண்டி – 20 போட்டி இன்று மென்ச்செஸ்டரில் இடம்பெறவுள்ளது. இங்கிலாந்து அணிக்கு இயன் மோர்கனும், பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாமும் தலைமைதாங்கவுள்ளனர். இரு அணிகளுக்குமிடையில் 3 போட்டிகளை கொண்ட டுவண்டி – 20 தொடர் இடம்பெற்று வருகிறது. நேற்று முன்தினம் இடம்பெற்ற முதலாவது டுவண்டி – 20 போட்டி மழை

Read Full Article
முதல் நாளிலேயே 300 ஓட்டங்களை கடந்தது இங்கிலாந்து

முதல் நாளிலேயே 300 ஓட்டங்களை கடந்தது இங்கிலாந்து 0

🕔09:16, 22.ஆக 2020

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. போட்டி சவுத்ஹெம்டனில் நடைபெறுகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது இங்கிலாந்து அணி தனது முதல் இனிங்ஸிற்காக 4 விக்கட்டுக்களை இழந்து 332 ஓட்டங்களை பெற்றிருந்தது. ஷெக் குரோலி 171 ஓட்டங்களுடனும், ஜொஸ் பட்லர் 87

Read Full Article
இங்கிலாந்து, பாக்கிஸ்தான் முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் இன்று

இங்கிலாந்து, பாக்கிஸ்தான் முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் இன்று 0

🕔10:31, 6.ஆக 2020

இங்கிலாந்து மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இரு அணிகளும் மென்ஷெஸ்டரில் மோதுகின்றன. நேற்றைய முதல் நாள் ஆட்டநேர நிறைவின் போது தமது முதல் இனிங்சில் துடுப்பெடுத்தாடிய பாக்கிஸ்தான் அணி இரண்டு விக்கட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களை பெற்றது. ஷான் மசூட் 46 ஓட்டங்களுடனும் பாபர்

Read Full Article
3வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து பலமான நிலையில்

3வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து பலமான நிலையில் 0

🕔11:23, 26.ஜூலை 2020

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இரு அணிகளும் மென்ஷெஸ்டரில் மோதுகின்றன. நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர நிறைவின் போது முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கட்டுகளை இழந்து 137 ஓட்டங்களை பெற்றிருந்தது. ஜேஸன் ஹோல்டர் 24

Read Full Article
பேன்ஸ்டொக்ஸ் இங்கிலாந்து டெஸ்ட் அணி தலைவராகிறார்…

பேன்ஸ்டொக்ஸ் இங்கிலாந்து டெஸ்ட் அணி தலைவராகிறார்… 0

🕔14:48, 30.ஜூன் 2020

இங்கிலாந்து சகல துறை வீரர் பென்ஸ்டொக்ஸ் இங்கிலாந்து அணியின் 81 வது டெஸ்ட் அணி தலைவராக செயற்படவுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவர் அணி தலைவராக செயற்பட வாய்ப்பு கிடைத்துள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. முதலாவது போட்டி

Read Full Article
லண்டன் நகரில் இருந்து 221 பயணிகள் நாட்டிற்கு வருகை

லண்டன் நகரில் இருந்து 221 பயணிகள் நாட்டிற்கு வருகை 0

🕔18:27, 29.மே 2020

லண்டன் விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 504 ரக விசேட விமானத்தில் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த 221 பயணிகளும் சீனர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, குறித்த சீனர்கள் அனைவரும் இன்று சீனா நோக்கிப் புறப்பட்டுச் செல்லவுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

Read Full Article
ஒத்திவைக்கப்பட்டது இலங்கை – தென்னாபிரிக்க கிரிக்கெட் தொடர்..

ஒத்திவைக்கப்பட்டது இலங்கை – தென்னாபிரிக்க கிரிக்கெட் தொடர்.. 0

🕔17:28, 18.மே 2020

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஜூன் மாதம் நடைபெறவிருந்த தென்னாபிரிக்கா – இலங்கை இடையிலான கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த மாதம் முதல் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜூன் மாதம் தென்னாபிரிக்கா அணி இலங்கையில் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவிருந்தது.

Read Full Article

Default