அமெரிக்காவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய லோரா புயல் 0
அமெரிக்காவின் லூசியானா நகரில் வீசிய லோரா புயல் தாக்கத்தினால் அனர்த்தங்கள் பல பதிவாகியுள்ளன. நூற்றுக்கணக்கானோர் மின் தடை மற்றும் நீர்விநியோக தடைக்கு முகங்கொடுத்துள்ளதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. புயல்தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்களை சீர்செய்யும் பணிகள் லூசியானா நகரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்துள்ளது. இதில் 10 பேர் லூசியானா