fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

Back to homepage

விளையாட்டு

LPL : இறுதி போட்டியில் ஜப்னா ஸ்டேலியன்ஸ் வெற்றி

LPL : இறுதி போட்டியில் ஜப்னா ஸ்டேலியன்ஸ் வெற்றி 0

🕔07:05, 17.டிசம்பர் 2020

லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரின் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் கோல் கிளேடியேட்;டர்ஸ் அணியை தோற்கடித்து 53 ஓட்டங்களினால் ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணி வெற்றியீட்டியது. ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் போட்டி இடம்பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு களமிறங்கிய ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணி உரிய 20 ஓவர்கள் நிறைவில் ஆறு விக்கட்டுக்களை இழந்து

Read Full Article
LPL இறுதிச் சமரில் மோத வடக்கும் தெற்கும் தயார் நிலையில்…

LPL இறுதிச் சமரில் மோத வடக்கும் தெற்கும் தயார் நிலையில்… 0

🕔12:34, 16.டிசம்பர் 2020

லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. கோள் க்லேடியேற்றர்;ஸ் மற்றும் ஜப்னா ஸ்டெலியன்ஸ் ;அணிகள் போட்டியில் மோதவுள்ளன. சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் வசந்தம் ரி.வி மற்றும் ஐ.ரி.என் தொலைக்காட்சி ஊடாக போட்டியினை இன்று நேரடியாக கண்டு களிக்க முடியும். லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் கடந்த 26

Read Full Article
LPL கிரிக்கெட் சமர் இறுதி போட்டி நாளை

LPL கிரிக்கெட் சமர் இறுதி போட்டி நாளை 0

🕔10:57, 15.டிசம்பர் 2020

அம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று (14) ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கும், தம்புள்ள வைக்கிங் அணிக்குமான எல்.பி.எல். இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. எல்.பி.எல் போட்டியில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 20 ஓவர்களில் 09 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை மொத்தமாக பெற்றிருந்தது. இதன் பின்னர் பதிலுக்கு

Read Full Article
LPL இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் களத்தில் ஜெப்னா, தம்புள்ளை அணிகள் இன்று மோதல்..

LPL இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் களத்தில் ஜெப்னா, தம்புள்ளை அணிகள் இன்று மோதல்.. 0

🕔12:41, 14.டிசம்பர் 2020

எல்பில் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. ஜெப்னா, தம்புள்ளை அணிகள் போட்டியில் மோதவுள்ளன. இரவு 7 மணிக்கு ஹம்பாந்தோட்டை சூரியவௌ மைதானத்தில் போட்டி ஆரம்பமாகும். இந்நிலையில் இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி, நாளை மறுதினம் இடம்பெறவுள்ள இறுதிப்போட்டியில், விளையாடும் வாய்ப்பை பெறும். இன்றைய இரண்டாவது அரையிறுதிப் போட்டி, கிரிக்கட் ரசிகர்களின் எதிர்பார்ப்புமிக்க போட்டியாக அமைந்துள்ளது.

Read Full Article
LPL தொடரின் கடைசி லீக் போட்டி இன்று

LPL தொடரின் கடைசி லீக் போட்டி இன்று 0

🕔13:35, 11.டிசம்பர் 2020

எல்பீஎல் கிரிக்கட் தொடரில் கடைசி லீக் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. களம்பு கிங்ஸ் மற்றும் தம்புள்ள வைகிங் ஆகிய அணிகள் போட்டியில் மோதவுள்ளன. இரவு 8 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது. இரு அணிகளும் ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்கு தெரிவாகியுள்ளன. இதனால் இன்றைய போட்டியில் புதிய வீரர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில்

Read Full Article
LPL போட்டித் தொடரின் அரை இறுதிக்கு கோல் கிலேடியேட்டர் தகுதி..

LPL போட்டித் தொடரின் அரை இறுதிக்கு கோல் கிலேடியேட்டர் தகுதி.. 0

🕔10:17, 11.டிசம்பர் 2020

லங்கா பிரிமியர்லீக் போட்டித் தொடரின் அரை இறுதிக்கு கோல் கிலேடியேட்டர் அணி தகைமை பெற்றுள்ளது. கண்டி டஸ்ர்கஸ் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் வெற்றிபெற்றதையடுத்தே இவ்வணி அரையிpறுதிக்கு பிரவேசித்துள்ளது. போட்டியில் நாணய சுழ்ற்சியில் வெற்றி பெற்ற கிலேடியேட்டர் அணி தலைவர் பானுக ராஜபக்ஷ முதலில் துடுப்பெடுத்தாடுமாறு கண்டி டஸ்கஸ் அணிக்கு அழைப்பு விடுத்தார். 19.1 ஓவர்களிpல் சகல

Read Full Article
4 விக்கட்டுக்களினால் தம்புளை வைகிங் அணி வெற்றி

4 விக்கட்டுக்களினால் தம்புளை வைகிங் அணி வெற்றி 0

🕔12:17, 10.டிசம்பர் 2020

லங்கா பிரிமியர் லீக் போட்டி தொடரின் கோல் கிளேடியேட்டர்ஸ் மற்றும் தம்புளை வைகிங் அணிகளுக்கு இடையில் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில் 4 விக்கட்டுக்களினால் தம்புளை வைகிங் அணி வெற்றி பெற்றது. இதேவேளை ஜப்னா ஸ்டேலியன்ஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் கண்டி டஸ்கர்ஸ் அணி ஆறு விக்கட்டுக்களினால் வெற்றிப் பெற்றது. கோல் கிளேடியேட்டர்ஸ்

Read Full Article
எல்பிஎல் கிரிக்கட் சமர் – இரு போட்டிகள் இன்று

எல்பிஎல் கிரிக்கட் சமர் – இரு போட்டிகள் இன்று 0

🕔12:36, 9.டிசம்பர் 2020

லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மேலும் இரு போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன. தொடரின் 16வது போட்டி ஜெப்னா ஸ்டேலியன்ஸ் மற்றும் கெண்டி டஸ்கர்ஸ் அணிகளுக்கிடையில் பிற்பகல் 03.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 17வது போட்டி தம்புள்ள வைக்கிங் மற்றும் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணிகளுக்கிடையில் இரவு 08.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை டுPடு தொடரில் இதுவரை 15

Read Full Article
LPL தொடரின் 11வது போட்டி இன்று

LPL தொடரின் 11வது போட்டி இன்று 0

🕔13:22, 4.டிசம்பர் 2020

லங்கா பிரிமியர் லீக் தொடரின் 11வது போட்டி இன்று இரவு 8.00 மணிக்கு நடைப்பெறவுள்ளது. திஸ்ஸர பெரேரா தலைமையிலான ஜெப்னா ஸ்டேலியன்ஸ் அணியும், எஞ்சலோ மெத்யூஸ் தலைமையிலான கொழும்பு கிங்ஸ் அணியும் போட்டியில் மோதவுள்ளன. இதுவரை இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் ஜெப்னா ஸ்டேலியன்ஸ் அணி  நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளோடு, தரவரிசையில் முதல்

Read Full Article
எல்பிஎல் தொடரின் மேலும் இரு போட்டிகள் நாளை

எல்பிஎல் தொடரின் மேலும் இரு போட்டிகள் நாளை 0

🕔14:42, 2.டிசம்பர் 2020

எல்பிஎல் தொடரின் மேலும் இரு போட்டிகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளன. கோல்; கிளேடியேட்டர் மற்றும் ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணிகளுக்கிடையில் முதலாவது போட்டி இடம்பெறவுள்ளது. கோல் அணிக்கு சஹிட் அப்ரிடியும், ஜப்னா அணிக்கு திஸ்ஸர பெரேராவும் தலைமைத்தாங்கவுள்ளனர். போட்டி பிற்பகல் 3.30க்கு ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் ஆரம்பமாகும். இதேவுNளை தொடரின் 10வது போட்டி

Read Full Article

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க